Added Date: Feb 11, 2022
பெண்: என்ன தேடி வந்து நெஞ்சில் தாவுற உன்னால் நேரம் நின்னு போச்சே உன்னோட அணைப்பால ஒன்னும் தோணல கொஞ்சம் தல சுத்திப் போச்சே
பெண்: ஒரு பார்வையிலே உயிர் போனதடா உன்கூட தான் விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட
பெண்: உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் உன் காதல் இருந்தால் போதும் ஓ போதும் போதும்
பெண்: என் கால் ரெண்டும் வழித்தேட உன் வாசல் வந்தேன் அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்
பெண்: வேஷம் போட வேண்டாம் என்று என் நெஞ்சம் தான் சொல்கின்றதே
பெண்: என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான் உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா
பெண்: வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ உன்னைப் பார்த்ததால்
பெண்: நான் என்னிடம் தோற்கிறேன் தீயென தெரிந்தும் கேட்கிறேன் கண் விழித்திடப் பார்க்கிறேன் நான் தீராத கனவொன்றில் தான் தொலைகிறேன்

Female: Enna thedi vandhu Nenjil thaavura Unnaal neram ninnu pochae Unnoda anaippala Onnum thonala Konjam thala suthi pochae
Female: Oru parvaiyilae Uyir ponadhada Unkoodadhan Vittu pogadhae Naan vaazhndhida
Female: Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal podhum.ooo. Podhum...podhum...
Female: En kaal rendum vazhitheda Un vaasal vandhen Adhu yen endru theriyaamal Thadumarinen
Female: Vesham podavendaam Endru en nenjam dhaan Solgindradhae..
Female: Yen aagayam boologam Ellamae needhan Un moochodu moochaga Naan serava
Female: Vellai kagitham naan Kaviyam aaneno Unnai paarthadhal
Female: Naan ennidam thorkiren Theeyena therindhum ketkiren Kan vizhithida parkiren Nan theeradha kanavondril Dhaan tholaigiren
Female: Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal podhum.ooo. Podhum...podhum.
ovvoru pookalume song
believer lyrics in tamil
isaivarigal movie download
tamil paadal music
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
old tamil songs lyrics in tamil font
munbe vaa song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
neerparavai padal
snegithiye songs lyrics
tamil devotional songs lyrics in english
soundarya lahari lyrics in tamil
3 song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
lyrics status tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
album song lyrics in tamil
tamil song lyrics in tamil