Added Date: Feb 11, 2022
ஆண்: மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம்
குழு: மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம்
ஆண்: ............
குழு: ............
ஆண்: இத்துப்போன ஆபீஸ்க்குள்ள இத்தனக் கூத்தா ஒத்தப்பாட்டில் ஒசர நீயும் ரஜினி காந்தா
ஆண்: ஊட்டுக்காக உன்னப் பெத்த உங்க ஆத்தா நீ கன்னித்தீவில் மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா
ஆண்: சிக்கு விழுந்தா சீரியல்தான்
குழு: சிறப்பு
ஆண்: உன் டொக்கு விழுந்தா டாக்யூமென்ட்ரி
குழு: கடுப்பு
ஆண்: விக்க வந்த சந்தக்குள்ள
குழு: உனக்கு
ஆண்: மவனே மக்கிப்போன கொள்கை எல்லாம்
குழு: எதுக்கு
ஆண்: ............
குழு: ............
ஆண்: { மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம் } (2)
ஆண்: நட்பை எல்லாம் கூட்டியாந்து கும்மி அடிக்கிற
ஆண்: நீ குப்பை எல்லாம் பத்த வெச்சு பொங்க வைக்குற
ஆண்: இரும்பை எல்லாம் கரும்பு ஆக்க கனவு காணுற
ஆண்: நீ ஒத்தவேலை சோத்துக்கும் வேட்டுவைக்குற
குழு: ஹே மொட்டமாடி அன்டனால காக்காப் பீ நீ முட்டி மோதினாலும் ஏறாது டிஆா்பி
குழு: ரெஸ்ட் எடுத்து ஊத்திக்குடி சுக்குக்காப்பி வாழ்க்கையோட நாற வாயில் நாம பி பி
குழு: பிபிபி பிபிபி பிபிபி ...

Male: Mathuraaingalam edhayo Mathuraaingalam.. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam.
Chorus: Mathuraaingalam edhayo Mathuraaingalam.. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam.
Male: Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee
Chorus: Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee
Male: Iththu pona office kulla Ithana kootha Oththa patil osara neeyum Rajinikantha
Male: Ootukkaga unna petha Unga aatha Nee kannitheevil matikitta Sindhu bhatha
Male: Sikku vizhundha serial than
Chorus: Sirappu
Male: Un dokku vizhundha documentary
Chorus: Kaduppu
Male: Vikka vandha sandha kulla
Chorus: Unakku
Male: Mavanae makki pona kolgai ellam
Chorus: Edhukku
Male: Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee
Chorus: Aiyaai yaeee
Aii aiyaa aiyaai yaeee
Male: {Mathuraaingalam edhayo Mathuraaingalam.. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam.} (2)
Male: Natpai ellam kootiyandhu Kummi adikkira
Male: Nee kuppai ellam paththa vechu Ponga veikkura
Male: Irumbai ellam karumbu aaka Kanavu kanura
Male: Nee oththa vela sothukkum Vettu veikkura
Chorus: Hey motta madi Antenaa-la kakka pee Nee mutti mothinalum Yeraathu TRP..
Chorus: Rest eduthu oothikudi Sukku kappi Vazhkaiyoda narai vayil Naama pee pee.
Chorus: Pee pee pee Pee pee pee..pee pee.
master tamil padal
google google song tamil lyrics
tamilpaa gana song
uyirae uyirae song lyrics
soorarai pottru song lyrics tamil
karaoke tamil songs with english lyrics
hanuman chalisa tamil lyrics in english
alagiya sirukki tamil full movie
amman songs lyrics in tamil
lyrics download tamil
national anthem in tamil lyrics
yesu tamil
soorarai pottru movie song lyrics in tamil
venmathi song lyrics
tamil movie karaoke songs with lyrics
best lyrics in tamil love songs
kanne kalaimane karaoke tamil
oru manam movie
tamil karaoke songs with malayalam lyrics
marudhani lyrics