Yen Aala Paaka Poren Song Lyrics

Kayal cover
Movie: Kayal (2014)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Ranjith and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி.இமான்

பெண்: { என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் } (2) அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன் நானே . என்ன தரபோறேன்

பெண்: வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன் இததான் எதிா்பாா்த்து நான் கிடந்தேன் உயிா் வோ்த்து

பெண்: என சொல்லி ஆசையில் அல்லாடுவான் மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான் அத நான் பாத்தே அழபோறேன்

பெண்: என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன்

ஆண்: ...........

ஆண்: உன்னாலதான் தூங்கலனு சொல்லப் போறேன் சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன் புதுசா புழுகாம ரொம்ப பெருசா வழியாம

ஆண்: அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா ஆக போகுறனு அப்பாவியா நானே . கேட்டு வரப்போறேன்

பெண்: ஓ என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன் நானே . என்ன தரபோறேன்

பெண்: ...........

Female: { Yen aala paaka poren paathu seidhi pesaporen } (2) Avan kannukulla enna vaika poren Avan nenjukulla enna thaika poren Nanae ..ae enna tharaporen

Female: Veeta vittu vandhutenu solla poren Kootikitu poiyidunu solla poren Idhathaan edhirpaarthu Naan kidandhen uyir verthu

Female: Ena solli aasaiyil allaaduvaan Manam thulli kaadhalil thallaaduvaan Adhanaa .aa paathe azhaporen

Female: Yen aala paaka poren paathu seidhi pesaporen

Male: ...............

Male: Unnaalathaan thoongalanu sollaporen Soru thanni seralanu sollaporen Pudhusaa pulugaama Romba perusaa valiyaama

Male: Adi eppa nee enaku ponjaadhiyaa Aagapoguranu appaviyaa Nanae . ae kettu varaporen

Female: Oh yen aala paaka poren paathu seidhi pesaporen Avan kannukulla enna vaika poren Avan nenjukulla enna thaika poren Nanae ..ae enna tharaporen

Female: ............

Other Songs From Kayal (2014)

Most Searched Keywords
  • jai sulthan

  • tamil tamil song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • kadhale kadhale 96 lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • kinemaster lyrics download tamil

  • isaivarigal movie download

  • google google panni parthen song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • karaoke songs with lyrics tamil free download

  • en iniya pon nilave lyrics

  • google google song lyrics tamil

  • alagiya sirukki tamil full movie

  • aalankuyil koovum lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • happy birthday lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • oru manam movie

  • chinna chinna aasai karaoke mp3 download

Recommended Music Directors