Sakalakala Valli Song Lyrics

Kazhugu 2 cover
Movie: Kazhugu 2 (2019)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Mohan Rajan
Singers: Guru Ayya Durai and Suvi Suresh

Added Date: Feb 11, 2022

பெண்: காந்த கண்ணழகிடா என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா

பெண்: ஆந்தை சொந்தக்காரிடா நான் நைட்டுல தூங்க போனதில்லடா

பெண் மற்றும்
குழு: என் பம்பர நெஞ்சுல பஞ்சரு ஆனவன் லட்சம் பேரு என் சக்கரை சொல்லுல மக்கரு ஆனவன் மிச்சம் பேரு

பெண்: நான் கட்டுலு மேல சவரா கத்தி தொட்டு பாரு இந்த சக்கரவர்த்திய சுப்பண்ண கணவன் கேட்டு பாரு அந்த வெண்ணிலவே சொல்லும் இது வெட்டை வெளி பப்புடா

குழு: சகலகலா வள்ளி..ஈ.. எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி.வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி

ஆண்: ஹே. பப்புல சுத்தி சுத்தி டக்கரானா பிகரு இருக்குமாம் அட அங்க போயி ஆடத்தான் ஆசை எனக்குமா

பெண்: தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே என்ன செய்வ டா உனக்கு எஸ்சு நோ வ தவிர வேற என்ன தெரியும்டா

ஆண்: கட்டிக்கொண்டு பேச ஒட்டி நின்னு ஒரச கட்டுப்பாடு இல்லையாம் உனக்கு தெரியுமா

பெண்: கண்ணாலையே டார்லிங் உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங் மீறி கிட்ட போன பண்ணுவ வார்னிங்

ஆண்: எனக்கு என்ன கொறச்சல் போ மா..
பெண்: யெஹ் காக்கா குளிச்சி எப்போ கொக்கா ஆச்சு

ஆண்: ஹே இங்கிலீஷ் படம் போல அங்க நடக்குமாம் அட அங்க போயி வந்த வந்த சொல்றான் பாரு மா

பெண்: கண்ட கண்ட கனவெல்லாம் கண்டு வைக்காத நீ தப்பு பண்ண ஜிம் பாய்ஸ்சு நொங்கு எடுப்பாங்க

ஆண்: என்ன நீ சொன்னாலும் கேக்க மாட்டானே ஒருக்கா உள்ள போய் பாப்பேன் செல்லமே

பெண்: கெத்து காட்ட காரு நீ உள்ள போக சூவு எல்லாம் கூட்டி கழிச்சு நீ ஜீரோ தான்

ஆண்: ஆத்தி வேணாம் இதுவே போதும்
பெண்: ஹே வெளக்க அணைச்சா இருட்டு எல்லாம் ஒன்னு

Female: Gaandha kannazhagi daa En kannaala Saanja meesai nooru daa

Female: Aandha sondhakari daa Naan nightu-la Thoonga ponathilla daa

Female &
Chorus: En pambara nenjula pancharu Aanavan latcham peru En sakkarai sollula Makkaru aanavan micham peru

Female: Naan kattulu mela Savara kaththi thottu paaru Intha chakaravarthiya Suppanna kanavan kettu paaru Andha vennilavae sollum Ithu vettai velli pub-bu daa

Chorus: Sagalakala valli..ee.. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli

Male: Hey pubbu-la Suththi suththi takkarana Figure-u irukkumaa Ada anga poiyu aada thaan Aasai enakkumaa

Female: Dhassu bussunu pesuvalae Enna seiva daa Unakku yesu no va thavira Vera enna theriyum daa

Male: Kattikondu pesa Ottininnu orasa Kattupadu illaiyam Unakku theriyumaa

Female: Kannalaiyae darling Unna senjiduven scanning Meeri kitta pona Pannuva warning

Male: Enakku enna korachal Poo ma.
Female: Eh kaakaa kulichi Eppo kokkaa aachu

Chorus: Sagalakala valli..ee.. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli

Male: Hey englishu padam pola Anga nadakkumaam Ada anga poiyu vanathavan thaan Soldraan paaru maa

Female: Kanda kanda kanavellaam Kandu vekkatha Nee thappu panna gym boysu Nongu edupaanga

Male: Enna nee sonnaalum Kekka maatenae Orakka ulla poi Paappen chellamae

Female: Gethu kaatta caru Nee ulla poga shoe-vu Ellaam kootti kalichaa Nee zero thaan

Male: Aaththi venam Ithuvae podhum
Female: Hey velakka anachaa Iruttu ellaam onnu

Chorus: Sagalakala valli..ee.. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli

Other Songs From Kazhugu 2 (2019)

Most Searched Keywords
  • thamirabarani song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil lyrics song download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • chammak challo meaning in tamil

  • nanbiye song lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • only music tamil songs without lyrics

  • i songs lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • old tamil songs lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • kadhali song lyrics

  • chellamma song lyrics

  • karaoke with lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil song english translation game