Aadhivasi Naane Song Lyrics

Kedi cover
Movie: Kedi (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Ranjith and  Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே

ஆண்: ஆசைவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்

ஆண்: தேவதை உன்னை மீட்க்கத்தான் மிருகத்தின் இரையாய் ஆவேனே வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால் வானத்தை இரண்டாய் உடைப்பேனே

ஆண்: கலங்காதே பெண்ணே உன் கண் பார்வை நானே கடுங்காவல் மீறி உன்னை கைசேருவேனே

பெண்: எனக்கென நீ உண்டு இதயத்தில் பயமில்லை நெருப்பினில் நின்றாலும் எனக்கு அது சுடவில்லை

ஆண்: எனது விழி இரண்டில் விளக்கு திரி எரியும் உனது பாதைகளில் உனக்கு வழி தெரியும் இருவர்: ஜென்மம் மரணம் எல்லாம் உன்னாலே

பெண்: ஆசைவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்

பெண்: நீ இல்லையென்றால் என் வாழ்வே தனிமை மரணத்தை விடவும் அந்த நொடிதானே கொடுமை

ஆண்: உதிரமே மையாக சதைகளே ஏடாக கடிதங்கள் செதுக்கிடுவேன் நரம்புகள் உளியாக

பெண்: நான்கு யுகங்கள் இந்த பூமி வாழ்கிறது அதையும் தாண்டி நம் காதல் வாழுமே இருவர்: கூடும் உயிரும் உன்னை தேடுதே

இருவர்: ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே

Male: Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae

Male: Aasai vaasi naanae Un adimai vaasi aanen En uyirin madiyil Unnai thaanguven

Male: Devadhai unnai Meetkka thaan Mirugathin iraiyaai aavenae Vennilavu unnai Sirai vaithaal Vaanathai rendaai udaipenae

Male: Kalangathae pennae Un kann paarvai naanae Kadungaaval meeri Unai kai seruvenae

Female: Enakenna neeyundu Idhayathil bayamillai Neruppinil nindraalum Enakadhu sudavillai

Male: Enathu vizhi irandil Vilakku thiri eriyum Unadhu paathaigalil Unakku vazhi theriyum

Both: Jenmam maranam Ellam unnalae ..

Male: Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae

Female: Aasai vaasi naanae Un adimai vaasi aanen En uyirin madiyil Unnai thaanguven

Female: Nee illai endraal En vaazhvae thanimai Maranathai vidavum Andha nodi thaanae kodumai

Male: Udhiramae maiyaaga Sadhaigalae yedaaga Kadithangal sethukiduven Narambugal uliyaaga

Female: Naangu yugangalil Indha bhoomi vaazhgirathu Adhaiyum thaandi Namm kaadhal vaazhumae

Both: Oounum uyirum Unnai theduthae

Male: Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae

Male: Aasai vaasi naanae Un adimai vaasi aanen En uyirin madiyil Unnai thaanguven

Male: Devadhai unnai Meetkka thaan Mirugathin iraiyaai aavenae Vennilavu unnai Sirai vaithaal Vaanathai rendaai udaipenae

Both: Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae

Other Songs From Kedi (2006)

Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics

  • chammak challo meaning in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • anthimaalai neram karaoke

  • kaatu payale karaoke

  • vijay songs lyrics

  • lyrics songs tamil download

  • tamil songs lyrics with karaoke

  • master lyrics tamil

  • chellamma chellamma movie

  • ka pae ranasingam lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • share chat lyrics video tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • 3 song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil love song lyrics for whatsapp status

  • ithuvum kadanthu pogum song lyrics