Kd Paiya Song Lyrics

Kedi cover
Movie: Kedi (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Shreya Ghoshal and Udit Narayan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..அஹா..ஆ... ஆஆ அஹா...

பெண்: கேடி பையா செல்ல பையா கெட்டு போவோம் அவசரமா

ஆண்: கள்ளி பெண்ணே ஒல்லி கண்ணே காதல் செஞ்ச கலவரமே

பெண்: வெஜிடேரியன் நீதான் அட வெர்ஜின் பெண்ணும் நான்தான்

ஆண்: அடல்ட்ஸ் ஒன்லி நீதான் நான் அமுல் பேபி ஆண்தான்

பெண்: ஐ வில் லவ் யூ எப்போதுமே ஐ வில் கிஸ் யூ எங்கேயுமே ஐ வில் மிஸ் யூ எந்நாளுமே நான் உன்னை விடமாட்டேன்

ஆண்: ஹேய் ஐ வோன்ட் லவ் யூ எப்போதுமே ஐ வோன்ட் கிஸ் யூ எங்கேயுமே ஐ வில் ஹேட் யூ எந்நாளுமே நான் உன்னை தொடமாட்டான்

குழு: ஓஓஹோ யெஹ் வோவ் ஓ ஓஓஹோ யெஹ் வோவ் ஓ ஓஓஹோ யெஹ் வோவ் ஓ

ஆண்: ஸ்வீட் ஹார்ட் ஸ்வீட் ஹார்ட் லவ் சேஸ் பண்ணாதே

பெண்: என்னுள்ளே வந்து யூ டர்ன் போடாதே

ஆண்: வேறொரு அழகி என்னை தீண்டினால் திமிரே என்ன செய்வாய்

பெண்: பெண்கள் ஆணின் ஜீவன் அற்றவள் கல்லை நான் செய்வேன்

ஆண்: நூறு கோடி வரை ஆண்கள் அட இந்த பூமியில் உண்டு
பெண்: தேடி தேடி நான் பிடிப்பேன் நீ கிரேக்க காதலன் என்று

பெண்: ஹேய் கேடி பையா செல்ல பையா கெட்டு போவோம் அவசரமா

பெண்: ஹை ஹே ஹை ஹே

குழு: {கற்க கசடற காதலியே நிற்க அதற்கொரு கன்னிகையே} (2)

பெண்: ஹை ஹே ஹை ஹே

பெண்: அக்கு பஞ்சர் பார்வை எனக்கு உண்டு
ஆண்: எக்கு கோட்டை இதயம் எனக்கு உண்டு

பெண்: நைட் ட்ரீம்ஸ் சலனம் உந்த இரவினிலே சன்ரைஸ் கிடையாது

ஆண்: கேட் வாக் அழகி உந்தன் கவர்ச்சியில் டைகர் பணியாது

பெண்: மார்ப்பில் போன்ற என் மார்பில் நீ மையை கொள்ள வலை போட்டேன்

ஆண்: ஆடை கலைவதை அல்ல நான் ஆத்மா காதல்தான் கேட்பேன்

பெண்: ஹேய் கேடி பையா செல்ல பையா கெட்டு போவோம்அவசரமா

Female: Aah . aa ..aah

Female: Kedi paiyya Chella paiyya Kettu povom avasarama

Male: Kalli pennae Olli pennae Kaadhal senja kalavaramae

Female: Vegetarian nee thaan Ada virgin pennum naan thaan
Male: Adults only nee thaan Naan amul baby aan thaan

Female: I will love you eppothumae I will kiss you engaeyumae I will miss you ennaalumae Naan unnai vida maatten

Male: Hei I wont love you eppothumae I wont kiss you engaeyumae I will hate you ennaalumae Naan unnai thoda maatten

Female: ..........

Male: Sweet heart Sweet heart Love chase pannathae
Female: Ennullae vanthu U turn podathae

Male: Veroru azhagi Ennai theendinaal Thimirae enna seivaai
Female: Pengal yaariyum Jeevan attravor Kallai naan seiven

Male: Nooru kodi varai aangal Ada intha bhoomiyil undu
Female: Thedi thedi naan pidithen Nee graekka kaadhalan endru

Female: I will love you eppothumae I will kiss you engaeyumae I will miss you ennaalumae Naan unnai vida maatten

Male: Hei I wont love you eppothumae I wont kiss you engaeyumae I will hate you ennaalumae Naan unnai thoda maatten

Female: Hei kedi paiyya Chella paiyya Kettu povom avasarama

Male: Kalli pennae Olli pennae Kaadhal senja kalavaramae

Chorus: Karka kasadara kaadhalaiyae Nirka adharkoru kannigaiyae Karka kasadara kaadhalaiyae Nirka adharkoru kannigaiyae..ae..ae..ae

Female: Accu puncture Paarvai enakkundu
Male: Ekku kottai Idhayam enakundu

Female: Night dreams kaanum Undhan iravilae Sunrise kedaiyathu
Male: Cat walk azhagi Unthan kavarchiyil Tiger paniyaathu

Female: Maarble pondra En maarbil Nee maiyal kolla valai potten

Male: Aadai kalaivathai alla Naan aathma kaadhal thaan ketten

Female: I will love you eppothumae I will kiss you engaeyumae I will miss you ennaalumae Naan unnai vida maatten

Male: Hei I wont love you eppothumae I wont kiss you engaeyumae I will hate you ennaalumae Naan unnai thoda maatten

Female: Hei kedi paiyya Chella paiyya Kettu povom avasarama

Male: Kalli pennae Olli pennae Kaadhal senja kalavaramae

Female: Vegetarian nee thaan Ada virgin pennum naan thaan
Male: Adults only nee thaan Naan amul baby aan thaan

Female: I will love you eppothumae I will kiss you engaeyumae I will miss you ennaalumae Naan unnai vida maatten

Male: Hei I wont love you eppothumae I wont kiss you engaeyumae I will hate you ennaalumae Naan unnai thoda maatten

Other Songs From Kedi (2006)

Most Searched Keywords
  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil song lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • chinna chinna aasai karaoke download

  • happy birthday lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • master vaathi coming lyrics

  • whatsapp status tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil paadal music

  • neeye oli sarpatta lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • yaar alaipathu song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • ennai kollathey tamil lyrics

  • old tamil songs lyrics in english

  • vaathi raid lyrics

  • anbe anbe tamil lyrics

  • master song lyrics in tamil free download

Recommended Music Directors