Unna Petha Aatha Song Lyrics

Kedi cover
Movie: Kedi (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Perarasu
Singers: Jassie Gift and Suchithra

Added Date: Feb 11, 2022

குழு: இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா ரா...ரா ரா இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா ரா..ரா ரா

ஆண்: ஹேய் உன்ன பெத்த ஆத்தாவுக்கு சுத்தி போடணும் உன் வாய பொலக்கும் ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..

பெண்: என்ன பெத்த ஆத்தா உனக்கு மாமியாருடா அட என்னை நீயும் விட்டு போனா சாமியாருடா

ஆண்: ஆ...மத்தியான நேரத்துல போட்ட சோறு பத்தவில்லை
பெண்: கூறுகெட்ட ஆம்பிள்ளைக்கு கூட்டாஞ்சோறு தேவை இல்லை

ஆண்: விட்டு பாரு முட்டும் பாரு ஜல்லிக்கட்டு ஆளு
பெண்: அவ சேலை கட்டும் பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு: ......

ஆண்: உன்னால நான் கெட்டேனே என்னால நீ கெட்டியே நம்மால நாம கெட்டோமோ பஞ்சு மெத்தை என்ன தாய கட்டமா

பெண்: நீயென்ன மேல் மட்டம் நான் என்ன கீழ் மட்டம் ஒண்ணாக ஆகி புட்டோமா. நாம உசுருக்குள்ளே உசுர விட்டோமா

ஆண்: உன்னை என்னை உன்னை என்னை சேத்து ஊருக்குள்ள ஊருக்குள்ள பேச்சு

பெண்: எனக்கென்ன ஆச்சு இழுக்குது மூச்சு மனசுக்கேதோ ஆச்சு தூக்கம் கெட்டு போச்சு

ஆண்: அடடா விட்டு பாரு முட்டும் பாரு ஜல்லிக்கட்டு ஆளு
பெண்: ஹேய் அவ சேலை கட்டும் பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

குழு: .........

ஆண்: ஒட்டு மொத்த தாகத்துக்கும் ஒட்டகந்தான் சேத்து வைக்கும் தண்ணி குடம் வத்தி விடுமா நம்ம தாகத்துக்கு தண்ணி தருமா

பெண்: ஏதேதோ சேர்த்து வச்ச ஒட்டகத்த பூட்டி வச்ச கேடி பைய்யா கொள்ளை அடிடா அந்த கொள்ளையில பங்கு கொடுடா

ஆண்: வாயிக்கும் வாயிக்கும் பூட்டு அட போட்டுதான் கதவ நீ சாத்து

பெண்: நான் நெளியுற நாத்து நீ ஆடி மாச காத்து அட வேட்டி கட்டும் ரோக்கு நான் வெட்டி வச்ச பாக்கு

பெண்: டேய்..சேலை கட்டும் பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

Chorus: Injikicha injikicha injikicha ra Ra raa Injikicha injikicha injikicha ra Ra raa

Male: Hei Unna petha aathavukku Suthi podanum Un vaaya polakkum jacketukku Kokki podanum

Female: Enna petha aatha unakku Maamiyaru daa Ada enna neeyum vittu pona Saamiyaru daa

Male: Naan mathiyaana nerathila Potta soru pathavilla
Female: Kooru ketta aambalaikku Kootaanjoru thevai illa

Male: Vittu paaru muttum paaru Jalli kattu aalu
Female: Ava saelai kattum ponnu kitta Mandi idum paaru

Male: Unna petha aathavukku Suthi podanum Un vaaya polakkum jacketukku Kokki podanum ..hoon

Female: Enna petha aatha unakku Maamiyaru daa Ada enna neeyum vittu pona Saamiyaru daa

Chorus: .........

Male: Unnala naan kettenae Ennala nee kettiyae Nammaala naama kettoma Panju methai enna thaaya kattama

Female: Nee enna mel mattam Naan enna keezh mattam Onnaaga aayiuputtomaa Naama usurukulla usura vittoma

Male: Unnai ennai unnai ennai Serthu Oorukulla oorukulla pechu

Female: Enakenna aachu Izhukudhu moochu Manasukaetho aachu Thookam kettu pochu

Male: Adada Vittu paaru muttum paaru Jalli kattu aalu
Female: Hei saelai kattum ponnu kitta Mandi idum paaru

Chorus: ...........

Male: Ottumotha thaagathukkum Ottagam thaan saerthu vaikkum Thanni kudam vathi vidumaa Namma thaagathukku thanni tharuma

Female: Yedhedho saerthu vecha Ottagathil pooti vecha Kedi paiya kollai adida Andha kollayila pangu kodudaa

Male: Vaayikum vaayikum pootu Ada pottu thaan kathava nee saathu

Female: Naan neliyira naathu Nee aadi maasa kaathu Ada vaetti kattum rogue Naan vetti vecha paakku

Male: Adada Vittu paaru muttum paaru Jalli kattu aalu
Female: Elai saelai kattum ponnu kitta Mandi idum paaru

Male: Hei Unna petha aathavukku Suthi podanum Un vaaya polakkum jacketukku Kokki podanum

Female: Enna petha aatha unakku Maamiyaru daa Ada enna neeyum vittu pona Saamiyaru daa

Male: Naan mathiyaana nerathila Potta soru pathavilla
Female: Kooru ketta aambalaikku Kootaanjoru thevai illa

Male: Vittu paaru muttum paaru Jalli kattu aalu
Female: Ava saelai kattum ponnu kitta Mandi idum paaru

Chorus: Injikicha injikicha injikicha ra Ra raa Injikicha injikicha injikicha ra Ra raa

Other Songs From Kedi (2006)

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • narumugaye song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil happy birthday song lyrics

  • cuckoo enjoy enjaami

  • google google vijay song lyrics

  • tamil song lyrics with music

  • tamil movie songs lyrics in tamil

  • karnan lyrics

  • tamil songs lyrics pdf file download

  • thamizha thamizha song lyrics

  • en kadhal solla lyrics

  • karnan movie song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • baahubali tamil paadal

  • online tamil karaoke songs with lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • inna mylu song lyrics