Vedithidum Bhoomi Song Lyrics

Keni cover
Movie: Keni (2018)
Music: Kallara Gopan
Lyricists: Pazhani Bharathi
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வெடித்திடும் பூமியின் காயங்கள் ஆறுமோ ஆறாமலே போகுமோ

ஆண்: பாதை மாறிப் போகும் முகில்களும் மண்ணிலே தங்கிய ஈரமும் தங்கித் திடலாகுமோ

ஆண்: மரங்கள் விறகாக கருகும் நேரங்கள் மரங்கள் விறகாக கருகும் நேரங்கள் நிழல்களும் வேகுதே தீயோடு அகதியாய் இதயங்கள் அலையும் நிலை கண்டு சிதறுது கண்ணீர் மூச்சோடு

குழு: ............

ஆண்: மலராக ஒரு காலம் சருகாக ஒரு காலம் இடையினில் இது என்ன பஞ்சமாய் ஓர் யுகம் குழந்தைகள் விளையாட பொழியட்டும் தாய் மேகம் புது வண்ணப் பூக்களால் குளிரட்டும் பூ வனம் குளிரட்டும் பூ வனம்

Male: Vedithidum boomiyin Kaayangal aarumo Aaraamalae pogumo

Male: Paadhai maari pogum Mugilgalum Mannilae thangiya eeramum Thangi thidalaagumo

Male: Marangal viragaaga karugum naerangal Marangal viragaaga karugum naerangal Nizhalgalum vegudhae theeyodu Agadhiyaai idhayangal alaiyum nilai kandu Sidharudhu kanneer moochodu

Chorus: ..........

Male: Malaraaga oru kaalam sarugaaga oru kaalam Idaiyinil idhu enna panjamaai or yugam Kuzhandhaigal vilaiyaada pozhiyattum thaai megam Pudhu vanna pookkalaal kulirattum poo vanam Kulirattum poo vanam

Male: Vedithidum boomiyin Kaayangal aarumo Aaraamalae pogumo

Male: Paadhai maari pogum Mugilgalum Mannilae thangiya eeramum Thangi thidalaagumo

Other Songs From Keni (2018)

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • kanne kalaimane song karaoke with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • unna nenachu lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • kuruthi aattam song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • theera nadhi maara lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil2lyrics

  • ben 10 tamil song lyrics

  • nee kidaithai lyrics

  • ilayaraja song lyrics

  • eeswaran song lyrics