Added Date: Feb 11, 2022
பெண்: மீசை முடி வாங்கியாந்து மூக்குத்தியா போட போறேன் வாச படி தாண்டி போயி வாழப்போறேன் வாழப்போறேன்
பெண்: சட்டம் பல போலவந்து சட்டுனுதான் கைய நீட்ட நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி ஆத்தில் ஏத்து
பெண்: துள்ளுக்கெடா போல நானும் நாளும் துண்டு பட்டேன் உள்ளுக்குள்ள ஏன் தானோ
பெண்: நா ஊர்வழிய மறந்துப்புட்டேன் உன் மடிசாய
பெண்: வா உன் வழிய திறந்துப்புட்டேன் கொடிகாய
பெண்: நெஞ்சுக்குள்ள நின்னு கிட்டு கொட்டடிச்சு வாரானே மஞ்சனத்தி பூவ போல மனன்கொத்தி போறானே
பெண்: உறங்கி நாளாச்சு உடம்பு நூலாச்சு உசுரே மருகாதே திருட வருவானே

Female: Meesa mudi vaangiyaanthu Mookkuthiyaa poda poren Vaasa padi thaandi poyi Vaazhaporen vaazhaporen
Female: Sattaam pala polavanthu Sattunuthaan kaiya neetta Nenjukkuzhi ketta thanni Aathil yethu
Female: Thullukkedaa pola naanum Naalum Thundu patten ullukkulla Yen thaano
Female: Naa oorvazhiya Maranthuputten Un madisaaya
Female: Vaa unvazhiya Thiranthuputten Kodikaaya
Female: Nenjukkulla ninnu kittu Kottadichu vaaraanae Manjanathi poovapola Manankothi poranae
Female: Urangi naalaachu Udambu noolaachu Usurae marugaathae Thiruda varuvaanae
thalapathy song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
kanne kalaimane song karaoke with lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
christian padal padal
kanne kalaimane karaoke with lyrics
devane naan umathandaiyil lyrics
tamil hymns lyrics
tamil christian songs with lyrics and guitar chords
chinna chinna aasai karaoke mp3 download
raja raja cholan lyrics in tamil
ennavale adi ennavale karaoke
kutty pasanga song
kanne kalaimane karaoke tamil
master vaathi coming lyrics
asku maaro karaoke
karnan movie lyrics
sarpatta parambarai songs lyrics
malargale song lyrics