Vandiyile Nellu Varum Song Lyrics

Kidaari cover
Movie: Kidaari (2016)
Music: Darbuka Siva
Lyricists: Ekadasi
Singers: Anthony Daasan and Sanjana Kalmanje

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டர்புகா சிவா

ஆண்: வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும்

ஆண்: வண்டியில நெல்லு வரும் அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்

ஆண்: வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் அம்மாவுக்கு வண்டியில நெல்லு வரும்

ஆண்: அந்த வண்டி நெல்ல ஊற வைக்க வண்டி நெல்ல ஊற வைக்க வைகை ஆத்து தண்ணி வரும் அம்மாவுக்கு வைகை ஆத்து தண்ணி வரும்

ஆண்: குண்டானிலா நெல்லு வரும் குண்டானிலா நெல்லு வரும் குண்டானிலா நெல்லு வரும் அம்மாவுக்கு குண்டானிலா நெல்லு வரும்

ஆண்: அந்த குண்டான் நெல்ல ஊற வைக்க குண்டான் நெல்ல ஊற வைக்க கொள்ளிடத்து தண்ணி வரும் அம்மாவுக்கு கொள்ளிடத்து தண்ணி வரும்

ஆண்: ஹேய் பொட்டியில நெல்லு வரும் பொட்டியில நெல்லு வரும் பொட்டியில நெல்லு வரும் அம்மாவுக்கு பொட்டியில நெல்லு வரும்

பெண்: விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு போதும் போதுமே நா வாழ விடிய மறந்திடு ராத்திரியே வேற எதுவுமே வேணாம்

பெண்: உருவம் பார்த்தே உசுரு போதே என்ன மாயந்தான் நீ செஞ்சே

பெண்: யாத்தே தாங்கல தூதா காட்டுல போதை ஏத்துதே மீசை தீபம் ஊமையா போக சாபந்தான் நானும் கூட தான் ஆச

ஆண்: வண்டியில நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும் நெல்லு வரும் வண்டியில நெல்லு வரும்

ஆண்: வண்டி நெல்ல ஊற வைக்க வைகை ஆத்து தண்ணி வரும் வைகை ஆத்து தண்ணி வரும் விஷ்லிங்: ...... வைகை ஆத்து தண்ணி வரும் ஹோய்

Male: Vandiyila nellu varum Vandiyila nellu varum

Male: Vandiyila nellu varum Ammavukku Vandiyila nellu varum

Male: Vandiyila nellu varum Vandiyila nellu varum Vandiyila nellu varum Ammavukku Vandiyila nellu varum

Male: Andha Vandinella oora vaikka Vandinella oora vaikka Vaigaiaathu thanni varum Ammavukku Vaigaiaathu thanni varum

Male: Gundaanila nellu varum Gundaanila nellu varum Gundaanila nellu varum Ammavukku Gundaanila nellu varum

Male: Andha Gundaan nella oora vaikka Gundaan nella oora vaikka Kollidathu thanni varum Ammavukku Kollidathu thanni varum

Male: Hei pottiyila nellu varum Pottiyila nellu varum Pottiyila nellu varum Ammavukku Pottiyila nellu varum

Female: Viral thodum thoorathil Varamirukku Pothum pothumae naa vaazha Vidiya maranthidu raathiriyae Vera yethuvumae venaam

Female: Uruvam paarthae Usuru pothae Enna maayanthaan Nee senjae

Female: Yaathae thaangala Thootha kaattula Bodha yethuthae mesa Theepam oomaiyaa Poga saabanthaan Naanum kooda thaan aasa

Male: Vandiyila nellu varum.. Vandiyila nellu varum..nellu varum Vandiyila nellu varum..

Male: Vandinella oora vaikka Vaigaiaathu thanni varum.. Vaigaiaathu thanni varum.Whistling: ........ Vaigaiaathu thanni varum..hoi

Most Searched Keywords
  • soundarya lahari lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • new songs tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil songs with english words

  • ovvoru pookalume song karaoke

  • soorarai pottru movie lyrics

  • google google song lyrics tamil

  • master songs tamil lyrics

  • lyrics tamil christian songs

  • kayilae aagasam karaoke

  • happy birthday song in tamil lyrics download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • jesus song tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil hit songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • malaigal vilagi ponalum karaoke