Vettaruva Veecharuva Song Lyrics

Kidaari cover
Movie: Kidaari (2016)
Music: Darbuka Siva
Lyricists: Ekadasi
Singers: D. Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: வெட்டருவா வீச்சருவா போற இடம் வெட்டவெளி எட்டு திக்கும் கள்ளி செடி பதுங்குதடா ரெட்ட புலி

ஆண்: வாழச்சாறு கூட்டம் வழி சொல்லும் போடா உடம்புல பாஞ்சா உயிர் போகும் தாண்டா

ஆண்: யாராரோ காடு பாத்தாக சாமி பூதம் எல்லாம் கிடையாடு போட்ட பாதையில் நீயும் நானும் போறோம்

ஆண்: ஊருக்குள் பல வேஷம்தான் ஒரு நேரம் வன வாசம்தான் சூதாட்டம் இங்கு ஆடாம சூரியனும் அட முளைக்காதா

ஆண்: எளிது விடும் மூச்சில் வலியது உலை காச்சும் உண்மையில் அரிசியில அட எவனுக்கும் பேர் இல்ல

ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஆ

Male: Vettaruvaa veecharuvaa Pora idam vettaveli Ettu thikkum kalli chedi Pathunguthadaa retta puli

Male: Valasaaru koottam Vazhi sollum poda Udamullu paanjaa Uyir pogum thandaa

Male: Yaaraaro kaadu paathaaka Saami bootham ellaam Kidaiyaadu potta paadhaiyil Neeyum naanum porom

Male: Oorukkul pala veshamthaan Oru neram vana vaasamthaan Soothaattam ingu aadaama Sooriyanum ada mulaikkaathaa

Male: Yeliathu vidum moochil Valiyathu ulai kaachum Unmaiyil arisiyila Ada evanukkum per illa

Male: Aahaaa..ahaaa..ahaaa..aa.

Male: Vettaruvaa veecharuvaa Pora idam vettaveli Ettu thikkum kalli chedi Pathunguthadaa retta puli

Male: Valasaaru koottam Vazhi sollum poda Udamullu paanjaa Uyir pogum thandaa

Male: Aahaaa..ahaaa..ahaaa..aa.

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • only music tamil songs without lyrics

  • medley song lyrics in tamil

  • kutty pasanga song

  • tamil2lyrics

  • you are my darling tamil song

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil love song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • share chat lyrics video tamil

  • gal karke full movie in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • thoorigai song lyrics

  • google goole song lyrics in tamil

  • aagasam song lyrics

  • vennilave vennilave song lyrics

  • amman songs lyrics in tamil

  • sarpatta song lyrics