Added Date: Feb 11, 2022
குழு: ஓஹோ.ஹா.ஓஹோ..ஹா
ஆண்: கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
ஆண்: வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே வானவில் நிமிடங்கள் அழைகிறதே என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
ஆண்: என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிகின்றதே எங்கே எங்கே என்று தினம்தோரும் நான் எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

ஆண்: நடைவண்டியில் நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே நாளை உந்தன் பேரை சொல்லும் பெருமிதங்கள் நெஞ்சினிலே
ஆண்: என் தோளை தாண்டி வளர்ந்ததனால் என் தோழன் நீ அல்லவா என் வேள்வி யாவும் வென்றதனால் என் பாதி நீ அல்லவா சந்தோஷ தேரில் தாவி ஏறி மனம் இன்று மிதந்திட

ஆண்: கிளி கூட்டில் பொத்திவைத்து புலி வளர்தேன் இதுவரையில் உலகத்தை நீ வென்றுவிடு உயிர் இருக்கும் அது வரையில்
ஆண்: என்னாளும் காவல் காப்பவன் நான் என் காவல் நீ அல்லவா எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீ அல்லவா என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீரில்

Chorus: Ohoo.haa.ohooo.haa.
Male: Kanavellam palikkuthae Kanmunnae nadakkuthae Kanavellam palikkuthae Kanmunnae nadakkuthae
Male: Vaazhkaikku arthangal kidaikkirathae Vaanavil nimidangal nanaikirathae Ennodaiya pillai ennai jaikkirathae Ennai vida uyarathil parandhu sigaram thoda
Male: En vaanathil oru natchathiram Pudhidhaga poo poothu sirikindrathae Engae engae endru thinam thorum naan Edhirpaatha naal indru nadakkindrathae

Male: Nadaivandiyil nee nadandha Kaatchi innum kangalilae Naalai undhan peyarai sollum Perumidhangal nenjinilae
Male: En tholai thaandi valarndhanaal En thozhan nee allava En velviyavum vendradhanal En paadhi nee allava Santhosham theril thaavi yeri Manam indru midhanthida
Male: En vaanathil oru natchathiram Pudhidhaga poo poothu sirikindrathae Engae engae endru thinam thorum naan Edhirpaatha naal indru nadakkindrathae
Male: Kanavellam palikkuthae Kanmunnae nadakkuthae Kanavellam palikkuthae Kanmunnae nadakkuthae
Male: Kili koottil pothi vaithu Puli valarthen idhuvarayil Ulagathai nee vendru vidu Uyir irukkum adhu varaiyil
Male: Ennaalum kaval kaappavan naan En kaaval nee allava Eppodhum unnai ninaippavan naan En thedal nee allava En aadhi andham yaavum indru Aanandha kanneeril
Male: En vaanathil oru natchathiram Pudhidhaga poo poothu sirikindrathae Engae engae endru thinam thorum naan Edhirpaatha naal indru nadakkindrathae
Male: Kanavellam palikkuthae Kanmunnae nadakkuthae Kanavellam palikkuthae Kanmunnae nadakkuthae
Male: Vaazhkaikku arthangal kidaikkirathae Vaanavil nimidangal nanaikirathae Ennodaiya pillai ennai jaikkirathae Ennai vida uyarathil parandhu sigaram thoda
Male: En vaanathil oru natchathiram Pudhidhaga poo poothu sirikindrathae Engae engae endru thinam thorum naan Edhirpaatha naal indru nadakkindrathae
aarariraro song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
raja raja cholan song karaoke
sarpatta song lyrics
oh azhage maara song lyrics
master dialogue tamil lyrics
jesus song tamil lyrics
tamil music without lyrics
lyrics song status tamil
tik tok tamil song lyrics
enjoy enjaami song lyrics
google google panni parthen song lyrics in tamil
pagal iravai karaoke
karaoke songs with lyrics tamil free download
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil karaoke songs with lyrics for female singers
eeswaran song
kannamma song lyrics in tamil
kadhal valarthen karaoke
movie songs lyrics in tamil