Naa Parakka Song Lyrics

Kirumi cover
Movie: Kirumi (2015)
Music: K
Lyricists: S.Gnanakaravel
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: நா பறக்க ரெக்கை நூறா மொளைக்க நாள் முழுக்க மெதபாக இருக்க

குழு: தோழ உசத்தி நெஞ்ச நேரா நிமித்தி வாரேன் அசத்தி வெடி போடு கொழுத்தி

ஆண்: நா பறக்க ரெக்கை நூறா மொளைக்க நாள் முழுக்க மெதபாக இருக்க

ஆண்: ஊரே திரும்பி என்ன மட்டும் பாத்து வியக்கணும் சூடம் கொழுத்தி தினம் தினம் திஷ்டி கழிக்கணும்

ஆண்: பாத விரியுதே பல்பு தானா எரியுதே வாழ்க்கை புரியுதே வாழும் நேக்கு தெரியுதே

ஆண்: நான் தத்தி இல்ல கெத்துகே தத்து புள்ள

Male: Naa parakka Rekkai noora molaikka Naal mulukka Methapaaga iruka

Chorus: Thola osathi Nenja nera nimithi Varen asathi Vedi podu kozhuthi

Male: Naa parakka Rekkai noora molaikka Naal mulukka Methapaaga iruka

Male: Oorae thirumbi Enna mattum Paathu viyakanum Soodam kozhuthi Dhenam dhenam Dhiristi kalikanum

Male: Paadha viriyuthae Bulbu thaana yeriyuthae Vaazhkai puriyathae Vaazhum nekku theriyuthae

Male: Naan dhathi illa Gethukkae thathu pulla

Male: Naa parakka Rekkai noora molaikka Naal mulukka Methapaaga iruka

Chorus: Thola osathi Nenja nera nimithi Varen asathi Vedi podu kozhuthi

Other Songs From Kirumi (2015)

Boom Boom Bootham Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Naanal Poovai Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
OC Soru Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Orayiram Ottaigal Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Vaal Veesum Vaazhkai Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K

Similiar Songs

Yathe Yathe Song Lyrics
Movie: Aadukalam
Lyricist: Snehan
Music Director: G.V. Prakash Kumar
108 Thenga Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K
Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
Most Searched Keywords
  • ilayaraja song lyrics

  • lyrics video in tamil

  • inna mylu song lyrics

  • whatsapp status lyrics tamil

  • aagasatha

  • sarpatta parambarai dialogue lyrics

  • aagasam song soorarai pottru download

  • tamil mp3 song with lyrics download

  • dhee cuckoo

  • soorarai pottru dialogue lyrics

  • vijay songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • ben 10 tamil song lyrics

  • vaseegara song lyrics

  • malargale song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil songs lyrics images in tamil

  • anthimaalai neram karaoke

  • kayilae aagasam karaoke