Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
குழு: இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு என்றும் மாறாது வேறெதிலும் சேராது இது மாலை சூடிடும் மஞ்சள் மங்களம் வாழிய வாழியவே வாழியவே வாழியவே
ஆண்: ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு உன் பட்டுச் சேல பட்ட இடத்தில் ஷாக்கடிச்சு போனதென்ன மாமி அடி மாமி மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி..
பெண்: ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு இந்த அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு
குழு: ...........
பெண்: ஜென்மங்கள் மாறும் தெரியாதோ நோக்கு உன்னோட சொந்தம் மாறாது நேக்கு
ஆண்: என்னோட காதல் தெரியாது நோக்கு சாந்தி முகூர்த்தம் தரப் போறேன் ஷாக்கு
பெண்: மிச்சம் மீதி இல்லாத வண்ணம் அள்ளித் தருகிறேன்
ஆண்: உச்சக் கலைகள் என்னென்ன உண்டோ சொல்லித் தருகிறேன்
பெண்: பட்டுச் சேலை இடுப்பில் நழுவி விழுவது என்ன அம்பி அம்பி அட தர்மனுக்கு தம்பி அம்பி அம்பி நீ சுத்த தங்கக் கம்பி
ஆண்: ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு...
ஆண்: ...........
ஆண்: நெய் பட்ட நெருப்பு குப்புன்னு பத்திக்கும் கைப்பட்ட ஒடம்பு கப்புன்னு பத்திக்கும்
பெண்: முத்தத்தின் வேகத்தில் மோட்சமும் சித்திக்கும் கல்யாண மோகத்தில் வேர்வையும் தித்திக்கும்
ஆண்: உச்சந்தலையில் சூடேறும் வண்ணம் முத்தம் தருகிறேன்
பெண்: உள்ளங்காலில் நீர்ப் பாய்தல் போலே உன்னைத் தொடுகிறேன்
ஆண்: இனிமேலே புதிய உயரமடைய வேணும் மாமி மாமி மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி
ஆண்: ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு... அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு...
பெண்: என் பட்டுச் சேல பட்ட இடத்தில் ஷாக்கடிச்சு போனதென்ன அம்பி அட அம்பி நீ தர்மனுக்கு தம்பி
ஆண்: மாமி மாமி மடிசார் கட்டும் மாமி ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு..

Male: ......
Chorus: Ivanukku ival endru Ezhuthiya kanakku endrum maaraathu Veredhilum seraathu Idhu maalai soodidum manjal magalam Vaazhiya vaazhiyavae vaazhiyaae vaazhiyavae
Male: Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu Un pattu sela patta idaththil Shockadichchu ponathenna maami adi maami Madisaar kattum maami yaemi sivakaami Thalaikeezhaa suththuthu bhoomi..
Male: Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu
Chorus: .....
Female: Jenmangal marum theriyaatho nokku
Unnoda sontham maarathu nekku
Male: Ennoda kadhal theriyaathu nokku
Saanthi mukoorththaam thara poraen shock-ku
Female: Michcham meedhi illaatha vannam
Alli tharugiraen
Male: Uchcha kalaigal ennenna undo
Sollith tharugiraen
Female: Pattu saelai iduppil Nazhuvi vizhuvathu enna ambi Ambi ada Dharmanukku thambi Ambi ambi nee suththa thanga kambi
Male: Aaththukkulla aiyaraaththu ponnu Ada ambikkuththaan ponnu maelae kannu..
Male: .......
Male: Nei patta neruppu kuppunnu paththikkum
Kaipatta odambu kappunnu paththikkum
Female: Muththathin vegaththilmotchamum siththikkum
Kalyaana mogaththila vervaiyum thiththikkum
Male: Uchchanthalaiyil sooderum vannam
Muththam tharugiraen
Female: Ullangaalil neer paaithal polae
Unnai thodugiraen
Male: Inimaelae pudhiya uyaramadaiya venum Maami maami madisaar kattum maami Yaemi sivakaami thalaikeezhaa suththuthu bhoomi
Male: Aaththukkulla aiyaraaththu ponnu
Ada ambikkuththaan ponnu maelae kannu..
Female: En pattu sela patta idaththil
Shockadichchu ponathenna ambi ada ambi
Nee dharamanukku thambi
Male: Maami maami madisaar kattum maami
Aaththukkulla aiyaraaththu ponnu
Ada ambikkuththaan ponnu maelae kannu..
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil thevaram songs lyrics
tamil karaoke with malayalam lyrics
asuran song lyrics download
kutty pattas movie
marriage song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
kadhal psycho karaoke download
putham pudhu kaalai song lyrics
tamil song english translation game
oru manam song karaoke
vinayagar songs tamil lyrics
rakita rakita song lyrics
mappillai songs lyrics
karnan lyrics tamil
you are my darling tamil song
best lyrics in tamil love songs
kannamma song lyrics
aathangara marame karaoke
rc christian songs lyrics in tamil