Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: { பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே } (2) ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
ஆண்: { பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே } (2)
ஆண்: { ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி } (2)
ஆண்: கண்ட கனவு அது கானா ஆச்சு கண்ணு முழிச்சா அது வாழாது வட்ட நிலவு அது மேலே போச்சு கட்டியிழுத்தா அது வாராது
ஆண்: வீணாச தந்தவரு யாரு யாரு

ஆண்: { சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலை ஒன்னு நெல்லரிச்சிப் போனதடி } (2)
ஆண்: கல்லிலடிச்சா அது காயம் காயம் சொல்லிலடிச்சா அது ஆறாது பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும் நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
ஆண்: சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

Male: .........
Male: { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2) Aathaadi thannaalae koothaadi ninenae Ketkaatha metteduthu vaaren naanae
Male: { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2)
Male: { Othayadi paathaiyila Nitham oru gaanamadi Andha vazhi pogaiyila Kaadhu rendum oonamadi } (2)
Male: Kanda kanavu adhu kanaa aachu Kannu mulicha adhu vaazhadhu Vatta nilavu adhu melae pochu Katti izhutha adhu vaarathu
Male: Veenaasa thanthavaru yaaru yaaru
Male: { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2)
Male: { Soleduthu vantha kili Nenjeduthu ponathadi Nelarukum solai onnu Nelarichu ponathadi } (2)
Male: Kallil adicha adhu kaayam kaayam Sollil adicha adhu aaraathu Panju vedicha adhu noola pogum Nenju vedicha adhu thaangathu
Male: Setharam senjavaru yaaru yaaru
Male: { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2) Aathaadi thannaalae koothaadi ninenae Ketkaatha metteduthu vaaren naanae
Male: { Paadi parantha kili Paatha maranthathadi poo maanae } (2)
padayappa tamil padal
aagasam song lyrics
soorarai pottru songs singers
kai veesum kaatrai karaoke download
usure soorarai pottru
national anthem in tamil lyrics
tamil love feeling songs lyrics download
kutty pattas movie
karnan lyrics
tamil old songs lyrics in english
azhage azhage saivam karaoke
puthu vellai mazhai karaoke for female singers
kanne kalaimane karaoke download
aalankuyil koovum lyrics
mannikka vendugiren song lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil worship songs lyrics
tamil karaoke songs with lyrics for female
velayudham song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics