Added Date: Feb 11, 2022
ஆண்: மழையா இல்ல வெயிலா உன் பார்வை வானவில்லா யாரும் விழுந்து விடும் வலையா
ஆண்: முதலா இல்ல முடிவா உன் பார்வை நீளும் கதையா நாளும் தொடர்ந்து வரும் அலையா
ஆண்: உன் பார்வை பெண்ணே இன்பமா நான் விரும்பும் வலியா உன் பார்வை உயிரை கொல்லுமா போர்களமா
ஆண்: நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் உறைகிறேன் மெழுகை போல் மெல்ல கரைகிறேன்
ஆண்: நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் இறக்கிறேன் மறுபடி அடி பிறக்கிறேன்
ஆண்: கண்ணம்மா ஆ கண்ணம்மா ஆ ஆ ஆ

ஆண்: உன் ஒரு பார்வை பல வார்த்தை சொல்ல மௌனங்களால் எதை சொல்ல இரு விழியின் மொழி போடும் அன்பே
ஆண்: மனம் பேச மொழிகள் எதற்கு கை விரல்கள் கோர்கையிலே என் காதல் நீ அறிவாய் அன்பே

ஆண்: கண்ணம்மா ஆ கண்ணம்மா ஆ ஆ ஆ கண்ணம்மா கண்ணம்மா ஆ ஆ ஆ கண்ணம்மா கண்ணம்மா

Male: Mazhayaa illa veyila Un paarvai vaanavilla Yaarum. Vizhunthuvidum valaiyaa
Male: Muthalaa illa mudivaa Un paarvai neelum kadhaiyaa Naalum .. Thodarnthu varum alaiyaa
Male: Un paarvai pennae inbama Naan virumbum valiyaa Un paarvai uyirai kollumaa Porkalamaa
Male: Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan uraigiren Mezhugai pol Mella karaikiren.
Male: Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan irakkiren Marupadi Adi pirakkiren
Male: Kanamma. ah.. Kanammaa.ah ah ah..
Male: Mazhayaa illa veyila Un paarvai vaanavilla Yaarum. Vizhunthuvidum valaiyaa
Male: Muthalaa illa mudivaa Un paarvai neelum kadhaiyaa Naalum .. Thodarnthu varum alaiyaa
Male: Un oru paarvai Pala vaarthai solla. Mounangalaal yedhai solla Iruvizhin mozhi podum anbae
Male: Manam pesa Mozhigal edharku Kai viralgal korkaiyilae En kaadhal nee arivaai anbae
Male: Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan uraigiren Mezhugai pol Mella karaikiren.
Male: Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan irakkiren Marupadi Adi pirakkiren
Male: Kanamma. ah.. Kanammaa.ah ah ah..
Male: Nee paarkka adada adada Aiyaiyoo adada adada Naan irakkiren Marupadi Adi pirakkiren
Male: Kanamma. ah.. Kanammaa.ah ah ah.. Kanammaa.. Kanammaa.. ah ah ah Kanammaa.. Kanammaa..
tamil love song lyrics
tamil karaoke songs with lyrics
kadhali song lyrics
tamil love feeling songs lyrics for him
master dialogue tamil lyrics
soundarya lahari lyrics in tamil
tik tok tamil song lyrics
vinayagar songs lyrics
thaabangale karaoke
master tamil lyrics
story lyrics in tamil
maruvarthai song lyrics
morattu single song lyrics
soorarai pottru song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
en iniya pon nilave lyrics
photo song lyrics in tamil
tamil song english translation game
bigil song lyrics
tamil christian songs lyrics