Maatram Ondruthaan Maarathathu Song Lyrics

Kochadaiiyaan cover
Movie: Kochadaiiyaan (2014)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Rajinikanth, Haricharan  and V. Uma Shankar

Added Date: Feb 11, 2022

ஆண்: எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு முதல் வழி மன்னிப்பு

ஆண்: உண்மை உருவாய் நீ உலகின் குருவாய் நீ எம்முன் வருவாய் நீ என்மொழி அருள்வாய் நீ

குழு: உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்

குழு: தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும் இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்

ஆண்: மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ஆண்: மாறு மாற்றம் ஒன்றுதான் மாறாதது மாறுவதெல்லாம் உயிரோடு மாறாத தெல்லாம் மண்ணோடு

ஆண்: பொறுமை கொள் தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

ஆண்: பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் விலைக்கு வாங்க முடியாது

ஆண்: பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது

ஆண்: சூரியனுக்கு முன் எழுந்து கொள் சூரியனையே ஜெயிப்பாய்

ஆண்: நீ என்பது உடலா உயிரா பெயரா மூன்றும் இல்லை செயல்

ஆண்: உடலா உயிரா பெயரா நீ மூன்றும் இல்லை செயலே நீ

ஆண்: விதியை அமைப்பது இறைவன் கையில் அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

குழு: உன் வில்லோடு வில்லோடு வீரம் கொடு உன் சொல்லோடு சொல்லோடு மாற்றம் கொடு

ஆண்: மாற்றம் ஒன்று தான் மாறாதது

ஆண்: நீ போகலாம் என்பவன் எஜமான் வா போகலாம் என்பவன் தலைவன் நீ எஜமானா தலைவனா

ஆண்: நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னைத் துரத்தும் எதிர்த்து நில் துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

ஆண்: பெற்றோர்கள் அமைவது விதி நண்பர்களை அமைப்பது மதி

ஆண்: சினத்தை அடக்கு கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான் நண்பா எல்லாம் கொஞ்ச காலம்

குழு: உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்

குழு: தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும் இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்

ஆண்: மாற்றம் ஒன்றுதான் மாறாதது

ஆண்: ..........
பெண்: ஓஓ ஓஓ ஓஓ

Male: Ethirigalai ozhikka Ethanaiyo vazhigal undu Mudhal vazhi mannippu (Dialogue)

Male: Unmai uruvaai nee Ulagin guruvaai nee Emmun varuvaai nee En mozhi arulvaai nee

Chorus: Un maarbodu Kaayangal ooraayiram Un vaazhvodu Gnyanangal nooraayiram

Chorus: Thaai mannodu Unnaalae maatram varum Ini unnodu unnodu Dhesam varum

Male: Maattram ondruthaan Maaraathathu

Male: Maaru Maattram ondruthaan Maaraathathu Maaruvathellam uyirodu Maarathathellam mannodu (Dialogue)

Male: Porumai kol Thaneerai kooda Salladaiyl allalaam Athu panikatti aagum varai Poruthirunthaal (Dialogue)

Male: Panathaal santhosathai Vaadagaiku vaangalam Vilaikku vaanga mudiyaathu (Dialogue)

Male: Pagaivanin Pagayai vida Nanbanin pagaiyae Aabathaanathu (Dialogue)

Male: Sooryanukku mun Ezhunthu kol Sooriyanaiyae jeipaai (Dialogue)

Male: Nee enbathu udala Uyira. peyara.. Moondrum illai seyal. (Dialogue)

Male: Udala uyira Peyara nee Moondrum illai Seyalae nee

Male: Vithiyai amaipathu Iraivan kaiyil Antha vithiyai mudipathu Undhan kaiyil

Chorus: Un villodu villodu Veeram kodu Un sollodu sollodu Maatram kodu

Male: Maattram ondruthaan Maarathathu

Male: Nee pogalaam Enbavan yejamaan Vaa pogalaam Enbavan thalaivan Nee yejamaana thalaivana (Dialogue)

Male: Nee ottam pidithaal Thunbam unnai thorathum Ethirthu nil Thurathiya thunbam ottam pidikkum (Dialogue)

Male: Petrorgal amaivathu vidhi Nanbargalai amaipathu madhi (Dialogue)

Male: Sinathai adakku Kobathodu ezhugiravan Nashtathodu utkarugiran Nanba ellam konjam kaalam (Dialogue)

Chorus: Unn maarbodu Kaayangal ooraayiram Unn vaazhvodu Gnyanangal nooraayiram

Chorus: Thaai mannodu Unnaalae maattram varum Ini unnodu unnodu Dhesam varum....

Male: Maattram ondruthaan Maarathathu

Male: .............
Female: Oooo.ooo.ooo..

Other Songs From Kochadaiiyaan (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • album song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • en kadhale en kadhale karaoke

  • tamil songs with lyrics free download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • chellamma song lyrics download

  • sivapuranam lyrics

  • anegan songs lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • aathangara orathil

  • munbe vaa song lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • uyire song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • soorarai pottru dialogue lyrics