Pala Pala Song Lyrics

Kodai Mazhai cover
Movie: Kodai Mazhai (1986)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Shoba Chandrasekhar and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

இருவர்: பலபல பலபல பல குருவி சிறகை விரித்து பறக்குது அந்த வானில் சலசல சலசல சல மலை அருவி தினமும் தினமும் ஆடுது பாடுது இந்த ஊரில்

பெண்: உலகம் முழுதும் ஆனந்தமே

பெண்: உறவில் வளரும் நம் சொந்தமே

பெண்: உலகம் முழுதும் ஆனந்தமே

பெண்: உறவில் வளரும் நம் சொந்தமே

பெண்: ஆடுங்கள் பாடுங்கள் கொட்டுங்கள்

இருவர்: டும் டும் டும்

பெண்: வெள்ளி மேகமும் துள்ளி ஓடுது சின்னப் பிள்ளை போலே

பெண்: கல்விக் கூடமும் நம்மைத் தேடுது பள்ளி மணியாலே

பெண்: இங்கு ஒரு அன்பு வகுப்போ எண்ணங்களின் இன்பத் தொகுப்போ

பெண்: தொட்ட சுகம் இன்பக் குறும்போ சொல்லித் தர வந்த அரும்போ

பெண்: உதயங்கள் கதை சொல்லும் இதயங்கள் அதை வெல்லும்

இருவர்: இளமை புதுமை எதுவும் இனிமை என்றும் என

இருவர்: பலபல பலபல பல குருவி சிறகை விரித்து பறக்குது அந்த வானில்

பெண்: தங்கக் கோபுரம் நெஞ்சில் மாளிகை கட்டி வைக்கலாமா

பெண்: வெண்ணிலாவினை தொட்டு பூமிக்கு பொட்டு வைக்கலாமா

பெண்: முத்து ரதம் இங்கு வரட்டும் முத்தம் பல கொண்டு தரட்டும்

பெண்: நெஞ்சில் ஒரு வஞசம் இல்லையே கொஞ்சி வரும் பிஞ்சு முல்லையே

பெண்: கிளி வந்து வழி சொல்லும் ஆனந்த வழி செல்லும்

Both: Palapala palapala pala kuruvi siragai virithu Paakkudhu andha vaanil Salasala salasala sala malai aruvi Dhinamum dhinamum Aadudhu paadudhu indha ooril

Female: Ulagam muzhudhum aanandhamae

Female: Uravil valarum nam sondhamae

Female: Ulagam muzhudhum aanandhamae

Female: Uravil valarum nam sondhamae

Female: Aadungal paadungal kottungal

Both: Dum dum dum

Female: Velli megamum thulli odudhu Chinna pillai polae

Female: Kalvi koodamum nammai thaedudhu Palli maniyaalae

Female: Ingu oru anbu vaguppo Ennangalin inba thoguppo

Female: Thotta sugam inba kurumbo Solli thara vandha arumbo

Female: Udhayangal kadhai sollum Idhayangal adhai vellum

Both: Ilamai pudhumai Edhuvum inimai endrum yena

Both: Palapala palapala pala kuruvi siragai virithu Paakkudhu andha vaanil Salasala salasala sala malai aruvi Dhinamum dhinamum Aadudhu paadudhu indha ooril

Female: Ulagam muzhudhum aanandhamae

Female: Uravil valarum nam sondhamae

Female: Ulagam muzhudhum aanandhamae

Female: Uravil valarum nam sondhamae

Female: Aadungal paadungal kottungal

Both: Dum dum dum

Both: Palapala palapala pala kuruvi siragai virithu Paakkudhu andha vaanil

Female: Thanga gopuram nenjil maaligai Katti vaikkalaamaa

Female: Vennilaavinai thottu boomikku Pottu vaikkalaamaa

Female: Muthu radham indru varattum Mtham pala kondu tharattum

Female: Nenjil oru vanjam illaiyae Konji varum pinju mullaiyae

Female: Kili vandhu vazhi sollum Aanandha vazhi sellum

Both: Ilamai pudhumai Edhuvum inimai endrum yena

Both: Palapala palapala pala kuruvi siragai virithu Paakkudhu andha vaanil Salasala salasala sala malai aruvi Dhinamum dhinamum Aadudhu paadudhu indha ooril

Female: Ulagam muzhudhum aanandhamae

Female: Uravil valarum nam sondhamae

Female: Ulagam muzhudhum aanandhamae

Female: Uravil valarum nam sondhamae

Female: Aadungal paadungal kottungal

Both: Dum dum dum

Both: Palapala palapala pala kuruvi siragai virithu Paakkudhu andha vaanil Salasala salasala sala malai aruvi Dhinamum dhinamum Aadudhu paadudhu indha ooril

Other Songs From Kodai Mazhai (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • sarpatta parambarai songs list

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil christmas songs lyrics pdf

  • kai veesum kaatrai karaoke download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil collection lyrics

  • cuckoo enjoy enjaami

  • maara tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • kutty pattas full movie download

  • one side love song lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • tamil gana lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • aagasam song lyrics

  • neerparavai padal

  • sarpatta lyrics

  • brother and sister songs in tamil lyrics