Added Date: Feb 11, 2022
பெண்: மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும் என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும் ஆ..ஹா..ஆ..
பெண்: மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும் என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
பெண்: தென்றல் வரும் சேதியிலே கொடி அசையும் அசையும் வண்டு தேடி வரும் சேதியிலே பூ மலரும் மலரும்

பெண்: கண்களிலே ஆசை நின்று தாளமிடும் கண்களிலே ஆசை நின்று தாளமிடும் குமரி கன்னத்திலே நாணம் வந்து கோலமிடும் கன்னத்திலே நாணம் வந்து கோலமிடும் ம்ம் ம்ம்

பெண்: பள்ளியறைச் சேதியிலே பதட்டம் வரும் பதட்டம் வரும் பருவம் சொல்லும் சேதியிலே மயக்கம் வரும் மயக்கம் வரும்
பெண்: சொல்லி கொண்ட பாடத்தாலே தாய்மை வரும் சொல்லி கொண்ட பாடத்தாலே தாய்மை வரும் நான் தாலாட்டுப் பாடுகின்ற நாளும் வரும் நான் தாலாட்டுப் பாடுகின்ற நாளும் வரும்
பெண்: மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும் என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும் ஆஹான் மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும் என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்

Female: Minnal varum saedhiyilae Mazhai pozhiyum En mannar varum saedhiyilae Manangulirum aa.haa.aa.
Female: Minnal varum saedhiyilae Mazhai pozhiyum En mannar varum saedhiyilae Manangulirum
Female: Thendral varum saedhiyilae Kodiyasaiyum asaiyum Vandu thaedi varum saedhiyilae Poo malarum malarum

Female: Kangalilae aasai nindru Thaalamidum Kangalilae aasai nindru Thaalamidum Kumari kannathilae naanam vandhu Kolamidum Kannathilae naanam vandhu kolamidum mm mm
Female: Minnal varum saedhiyilae Mazhai pozhiyum mm mm En mannar varum saedhiyilae Manangulirum
Female: Pallaiyarai saedhiyilae Padhattam varum padhattam varum Paruvam sollum saedhiyilae Mayakkam varum mayakkam varum

Female: Solli konda paadathaalae Thaaimai varum Solli konda paadathaalae Thaaimai varum Naan thaalaattu paadugindra Naalum varum Naan thaalaattu paadugindra Naalum varum
Female: Minnal varum saedhiyilae Mazhai pozhiyum En mannar varum saedhiyilae Manangulirum Aaahaaan Minnal varum saedhiyilae Mazhai pozhiyum En mannar varum saedhiyilae Manangulirum
lyrics songs tamil download
tamil songs lyrics images in tamil
putham pudhu kaalai tamil lyrics
arariro song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
thalattuthe vaanam lyrics
vijay sethupathi song lyrics
hanuman chalisa tamil translation pdf
lyrics download tamil
tamil songs with lyrics free download
master tamil lyrics
tamil song lyrics
mannikka vendugiren song lyrics
tamil film song lyrics
lyrics of google google song from thuppakki
nanbiye song lyrics in tamil
mainave mainave song lyrics
sarpatta parambarai songs list
tamil karaoke songs with lyrics free download
3 movie songs lyrics tamil