Added Date: Feb 11, 2022
பெண்: உல்லாசப் பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு எல்லோரும் நலமாக ராகம் எந்நாளும் நீ பாடு உறவெனும் நூலில் ஒரு மாலை கட்டிப் போடு உலகெல்லாம் வீசும் அதன் வாசம் என்று கூறு
பெண்: உல்லாசப் பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு எல்லோரும் நலமாக ராகம் எந்நாளும் நீ பாடு
பெண்: இல்லம் அல்ல இது ஒரு கோயில் என்பேனே இங்கே என்றும் பணி செய்ய நானும் வந்தேனே மாலை தந்து நான் கொண்ட மன்னன் கொஞ்சும் கண்ணாக சொந்தம் எல்லாம் நாள் தோறும் மெச்சும் நல்ல பெண்ணாக
பெண்: குற்றம் குறை.... குற்றம் இல்லாமல் வாழ்ந்து காட்டுவேன் என் சொந்தம் அன்பு பந்தம் என்றென்றும் உள்ள இன்பம் இன்பம்

பெண்: உல்லாசப் பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு
பெண்: மண்ணில் உள்ள மனிதர்கள் யாரும் என் சொந்தம் மழலை கொஞ்சும் குழந்தைகள் எல்லாம் என் செல்வம்
பெண்: எந்தக் கண்ணும் ஓர் நாளும் கண்ணீர் சிந்தக் கூடாது கண்ணீர் சிந்திப் பார்த்தாலே எந்தன் உள்ளம் தாங்காது
பெண்: துக்கம் இல்லா... துக்கம் இல்லாத வாழ்க்கை வேண்டுவேன் நான் எந்த வழி வந்தேன் பூந்தென்றல் வந்த அந்த வழி

Female: Ullaasa poongaatrae Indha oorengum un veedu Ellorum nalamaaga raagam Ennaalum nee paadu Uravennum noolil Oru maalai katti podu Ulagelaam veesum Adhan vaasam endru kooru
Female: Ullaasa poongaatrae Indha oorengum un veedu Ellorum nalamaaga raagam Ennaalum nee paadu
Female: Illam alla idhu oru Koiyil enbenae Ingae endrum pani seiya Naanum vandhenae Maalai thandhu naan konda Mannan konjum kannaaga Sondham ellaam naal thorum Mechum nalla pennaaga
Female: Kutram kurai. Kutram illaamal vaazhndhu kaattuven En sondham anbu bandham Endrendum ullam inbam inbam
Female: Ullaasa poongaatrae Indha oorengum un veedu Ellorum nalamaaga raagam Ennaalum nee paadu Uravennum noolil Oru maalai katti podu Ulagelaam veesum Adhan vaasam endru kooru
Female: Ullaasa poongaatrae Indha oorengum un veedu
Female: Mannil ulla Manidhargal yaarum en sondham Mazhalai konjum Kuzhandhaigal ellaam en selvam
Female: Endha kannum or naalum Kanneer sindha koodaadhu Kanneer sindhi paarthaalae Endhan ullam thaangaadhu
Female: Dhukkam illaa. Dhukkam illaadha vaazhkkai venduven Naan endha vazhi vandhen Poonthendral vandha andha vazhi
Female: Ullaasa poongaatrae Indha oorengum un veedu Ellorum nalamaaga raagam Ennaalum nee paadu Uravennum noolil Oru maalai katti podu Ulagelaam veesum Adhan vaasam endru kooru
Female: Ullaasa poongaatrae Indha oorengum un veedu Ellorum nalamaaga raagam Ennaalum nee paadu
tamil song lyrics in english free download
old tamil songs lyrics
tamil karaoke for female singers
kanave kanave lyrics
80s tamil songs lyrics
songs with lyrics tamil
aarariraro song lyrics
mahishasura mardini lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
azhage azhage saivam karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
3 movie songs lyrics tamil
malargale song lyrics
nattupura padalgal lyrics in tamil
gaana song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
mudhalvan songs lyrics
thabangale song lyrics