Added Date: Feb 11, 2022
ஆண்: ஆரீராரோ பாடும் அன்னை யாரோ அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ பிள்ளை ஆடும் தொட்டில் முல்லைத் தேரோ முல்லைத் தேரில் ஏறும் மன்னன் யாரோ
ஆண்: ஆரீராரோ பாடும் அன்னை யாரோ அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ
ஆண்: பட்டிக்காட்டு காத்து மெட்டுப் பாடும் பட்டுப் போல வந்து தொட்டுப் பாடும் தொட்டில் பாட்டு கேட்டு சொந்தம் கூடும் சொந்தம் கூடும் நேரம் இன்பம் பாடும்
ஆண்: ஆரீராரோ ஆரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரோ ஆரீராரோ

Male: Aareeraaro paadum annai yaaro Annai thannai thaedum pillai yaaro Pillai aadum thottil mullai thaero Mullai thaeril yaerum mannan yaaro
Male: Aareeraaro paadum annai yaaro Annai thannai thaedum pillai yaaro
Male: Pattikkaattu kaathu mettu paadum Pattu pola vandhu thottu paadum Thottil paattu kaettu sondham koodum Sondham koodum naeram inbam paadum
Male: Aareeraaro aaro aareeraaro Aareeraaro aaro aareeraaro
oru manam movie
vaseegara song lyrics
tamil old songs lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
cuckoo lyrics dhee
putham pudhu kaalai movie songs lyrics
kannana kanne malayalam
hanuman chalisa tamil lyrics in english
tamil hymns lyrics
rasathi unna song lyrics
um azhagana kangal karaoke mp3 download
alagiya sirukki movie
uyire song lyrics
konjum mainakkale karaoke
tamil duet karaoke songs with lyrics
veeram song lyrics
aagasatha
shiva tandava stotram lyrics in tamil
tamil bhajans lyrics
sarpatta movie song lyrics