Added Date: Feb 11, 2022
ஆண்: வண்ணச் சிந்து வந்து விளையாடும் வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும் ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.
ஆண்: வண்ணச் சிந்து வந்து விளையாடும் சொந்தம் தேடும் வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஓ. சொல்லிச் சொல்லி அழைக்கும்
பெண்: வண்ணச் சிந்து வந்து விளையாடும் சொந்தம் தேடும் வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும் மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஓ. சொல்லிச் சொல்லி அழைக்கும்
ஆண்: சோலை ஓரம் நீ இல்லாது மாலை கோர்க்கக் கூடுமா வேளை பார்த்து நீ வராது வேகம் என்ன ஆறுமா
பெண்: மேளத்தோடு நாயனம் ஓ..சேர்ந்து பாட நாள் வரும்
ஆண்: அள்ளி அணைத்திடும் அழகே அமுதே சொல்லிக் கொடுத்திட வா வா
பெண்: சொல்லிக் கொடுத்திடும் பொழுதே உனக்கே சொர்க்கம் படைத்திட வா வா
ஆண்: எந்தக் காலமும் ஒன்று கூடலாம் தனியாய் இருந்தோம் இசைதான் நம்மை இணைத்தது
பெண்: வண்ணச் சிந்து வந்து விளையாடும் சொந்தம் தேடும் வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும்
ஆண்: மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஓ...
பெண்: சொல்லிச் சொல்லி அழைக்கும்
பெண்: நானும் நீயும் கூடும் போது தேனும் பாலும் வேண்டுமோ ராகம் தாளம் சேரும் போது மேடை போட வேண்டுமோ
ஆண்: ஆள் இல்லாத வேளையில் ஓ...கூறிடாத ஜாடையில்
பெண்: அன்புக் கதை சொல்ல அழகே அமுதே அந்தப்புரத்துக்கு வா வா
ஆண்: இன்ப ரசம் உண்ண இதழே உனக்கோர் இன்ப சுகம் தர வா வா
பெண்: இன்பக் கோயிலே இந்தத் தோளிலே இனிதாய் இருப்பேன் இது தான் இனி நிரந்தரம்
ஆண்: வண்ணச் சிந்து வந்து விளையாடும் சொந்தம் தேடும் வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும் வலை போடும்
பெண்: மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில் அந்தி வரை மயக்கம் ஓ. சொல்லிச் சொல்லி அழைக்கும்

ஆண்: மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
இருவர்: அந்தி வரை மயக்கம் ஓ. சொல்லிச் சொல்லி அழைக்கும்

Male: Vanna sindhu vandhu vilaiyaadum Vandu kan irandum vandhu vandhu koodum Aa. aa. aa. aa. aa.
Male: Vanna sindhu vandhu vilaiyaadum Sondham thaedum Vandu kan irandum vandhu vandhu koodum Valai podum Mandhaara cholaiyil singaara vaelaiyil Andhi varai mayakkam oo. Solli solli azhaikkum
Female: Vanna sindhu vandhu vilaiyaadum Sondham thaedum Vandu kan irandum vandhu vandhu koodum Valai podum Mandhaara cholaiyil singaara vaelaiyil Andhi varai mayakkam oo. Solli solli azhaikkum
Male: Solai oram nee illaadhu Maalai korkka koodumaa Vaelai paarthu nee varaadhu Vaegam enna aarumaa
Female: Maelathodu naayanam oo. Saerndhu paada naal varum
Male: Alli anaithidum azhagae amudhae Solli koduthida vaa vaa
Female: Solli koduthidum pozhudhae unakkae Sorgam padaithida vaa vaa
Male: Endha kaalamum ondru koodalaam Thaniyaai irundhom Isai thaan nammai inaithadhu
Female: Vanna sindhu vandhu vilaiyaadum Sondham thaedum Vandu kan irandum vandhu vandhu koodum Valai podum
Male: Mandhaara cholaiyil singaara vaelaiyil Andhi varai mayakkam oo.
Female: Solli solli azhaikkum
Female: Naanum neeyum koodum podhu Thaenum paalum vaendumo Raagam thaalam saerum podhu Maedai poda vaendumo
Male: Aal illaadha vaelaiyil oo. Kooridaadha jaadaiyl
Female: Anbu kadhai solla azhagae amudhae Andhappurathukku vaa vaa
Male: Inba rasam unna idhazhae unakko Inba sugam thara vaa vaa
Female: Inba koyilae indha tholilae inidhaai iruppaen Idhu thaan ini nirandharam
Male: Vanna sindhu vandhu vilaiyaadum Sondham thaedum Vandu kan irandum vandhu vandhu koodum Valai podum
Female: Mandhaara cholaiyil singaara vaelaiyil Andhi varai mayakkam oo. Solli solli azhaikkum
Female: Vanna sindhu vandhu vilaiyaadum Sondham thaedum Vandu kan irandum vandhu vandhu koodum Valai podum
Male: Mandhaara cholaiyil singaara vaelaiyil
Both: Andhi varai mayakkam oo. Solli solli azhaikkum
tamil worship songs lyrics in english
tamil love feeling songs lyrics download
jayam movie songs lyrics in tamil
megam karukuthu lyrics
tamil karaoke video songs with lyrics free download
kalvare song lyrics in tamil
asuran song lyrics
siruthai songs lyrics
oru yaagam
happy birthday song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
thalapathi song in tamil
karaoke for female singers tamil
medley song lyrics in tamil
tamil karaoke download mp3
vaathi raid lyrics
mudhalvane song lyrics
tamil love song lyrics
marudhani lyrics
thangachi song lyrics