Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய்..ஹேய்.ஹேய்.ஹேய்..ஹேய். எத்தனையோ அத்தமவன் எத்தனையோ மாமன் மவன் யாருக்குன்னு மாலைப் போடுவேன்
பெண்: பள்ளிக்கூட பையன்களும் பல்லுப் போன பாட்டன்களும் ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்
பெண்: ஆளாகித்தான் நாளாச்சுது பூமேனிதான் நூலாச்சுது
பெண்: எத்தனையோ அத்தமவன் எத்தனையோ மாமன் மவன் யாருக்குன்னு மாலைப் போடுவேன்
பெண்: அஞ்சு வித பூவெடுத்து அம்பு விட மம்முதனும் செங்கரும்பு வில்லப் புடிச்சான் அடிச்சான் அந்த அடி தாங்கவில்ல அம்மம்மா நான் தூங்கவில்ல ஆக மொத்தம் ரொம்ப தவிச்சேன் துடிச்சேன்
பெண்: உன்னப் போல ஆளத் தேடி உள்ளம் வாடுது எதுக்கு வண்ணப்பூவும் வாசம் வீசி வண்ட தேடுது அதுக்கு
பெண்: எத்தனையோ அத்தமவன் எத்தனையோ மாமன் மவன் யாருக்குன்னு மாலைப் போடுவேன்..
பெண்: நட்டநடு ராத்திரிதான் நானுமொரு மாதிரிதான் உச்சி முதல் பாதம் வரைக்கும் கொதிக்கும் முன்னழகும் பின்னழகும் மூடி வச்ச பெண்ணழகும் சந்தையில வந்த சரக்கு உனக்கு
பெண்: மீச வச்ச ஆண்களெல்லாம் ஆச வைக்கலாம் வரலாம் ஆச வச்ச பின்னால் கூட காச வைக்கலாம் தரலாம்

பெண்: பள்ளிக்கூட பையன்களும் பல்லுப் போன பாட்டன்களும் ஆசப்பட்டா என்ன பண்ணுவேன் ஆளாகித்தான் நாளாச்சுது பூமேனிதான் நூலாச்சுது

Female: Haei..haei haei haei haei haei Eththanaiyo aththamavan Eththanaiyo maaman mavan Yaarukunnu maalai poduvaen
Female: Pallikkoooda payangalum Pallu pona paattankalum Aasai pattaa enna pannuvaen
Female: Aalaagiththaan naalaachchuthu Poomenithaan noolaachchuthu
Female: Eththanaiyo aththamavan Eththanaiyo maaman mavan Yaarukunnu maalai poduvaen
Female: Anju vitha pooeduththu ambu vida mamuthanum Sengarumbu villa pudichchaan adichchaan Antha adi thaangavilla ammammaa naan thoongavilla Aaga moththam rompa thavichchen thudichchen
Female: Unna pola aala thedi ullam vaaduthu edhukku Vannapoovum vaasam veesi vanda theduthu adhukku
Female: Eththanaiyo aththamavan Eththanaiyo maaman mavan Yaarukunnu maalai poduvaen
Female: Nattanadu raaththirithaan naanumoru maathirithaan Uchchi mudhal padham varaikkum kothikkum Munnazhakum pinnazhagum moodi vachcha pennazhagum Santhaiyila vantha sarakku unakku
Female: Meesa vachcha aankalaellam aasa vaikkalam varalaam Aasa vachcha pinnal kooda kaasa vaikkalaam tharalaam
Female: Eththanaiyo aththamavan Eththanaiyo maaman mavan Yaarukunnu maalai poduvaen
Female: Pallikkoooda payangalum Pallu pona paattankalum Aasai pattaa enna pannuvaen Aalaagiththaan naalaachchuthu Poomenithaan noolaachchuthu
Female: Eththanaiyo aththamavan Eththanaiyo maaman mavan Yaarukunnu maalai poduvaen
Female: Pallikkoooda payangalum Pallu pona paattankalum Aasai pattaa enna pannuvaen
ganapathi homam lyrics in tamil pdf
yaar alaipathu lyrics
friendship song lyrics in tamil
amarkalam padal
velayudham song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
love lyrics tamil
aarathanai umake lyrics
maraigirai
raja raja cholan song lyrics tamil
kutty pattas movie
chellama song lyrics
marudhani lyrics
tamil songs lyrics and karaoke
tamil tamil song lyrics
lyrics video tamil
mudhalvan songs lyrics
naan nanagavay vandiroukirain lyrics
lyrics songs tamil download
google google panni parthen song lyrics