Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன்
ஆண்: தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன்
பெண்: என்னவோ சொல்ல துணிந்தேன் ஏதேதோ செய்யத் துணிந்தேன் உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்

பெண்: அள்ளவரும் கையை ரசித்தேன் ஆளவரும் கண்ணை ரசித்தேன் அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
ஆண்: முட்ட வரும் பொய்யை ரசித்தேன் மோத வரும் மெய்யை ரசித்தேன் உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்
பெண்: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன் இதழ் சொல்லாததையும் ரசித்தேன்
ஆண்: நீ செய்யும் யாவும் ரசித்தேன் நிதம் செய்யாததையும் ரசித்தேன்
பெண்: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்

பெண்: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: சேலையில் நிலவை அறிந்தேன் காலிலே சிறகை அறிந்தேன் கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
பெண்: திருடனே உன்னை அறிந்தேன் திருடினாய் என்னை அறிந்தேன் இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்
ஆண்: என் பக்கம் உன்னை அறிந்தேன் பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
பெண்: நான் தென்றல் உன்னை அறிந்தேன் அதில் கூசும் பெண்மை அறிந்தேன்
ஆண்: நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன்

ஆண்: ஏ தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னைக் காண பயந்தேன் கரைந்தேன்

Female: Thaen thaen thaen Unnai thedi alainthen Uyir theeyiyai alanthen Sivanthen.
Male: Thaen thaen thaen Ennai naanum maranthen Unnai kanna bayanthen Karainthen.
Female: Ennavo solla thuninthen Ededo seiya thuninthen Unnoda sera thaanae naanum alainthen
Female: Thaen thaen thaen Unnai thedi alainthen Uyir theeyiyai alanthen Sivanthen.
Female: Allavarum kayai raasithen Aalavarum kannai raasithen Adangamal thavum undhan anbai raasithen.
Male: Muttavarum poiyai raasithen Mothavarum meiyai raasithen Urangamal engum undhan ullam raasithen
Female: Nee sollum sollai raasithen Idhazh sollaadhadhaiyum raasithen
Male: Nee seiyum yaavum raasithen Nidham seiyadhadhaiyum raasithen
Female: Unnaalae thaanae naanum ennai raasithen
Female: Thaen thaen thaen Unnai thedi alainthen Uyir theeyiyai alanthen Sivanthen.
Female: Aaaahhh..aaaaa...aaaaa..
Male: Selaiyil nilavai arinthen Kalilae siragai arinthen Kanavilae kadhal endru neril arinthen
Female: Thirudanae unnai arinthen Thiridinai ennai arinthen Innum nee thiruda thaanae aasai arinthen
Male: En pakkam unnai arinthen Pala sikkal unnal arinthen
Female: Nan thendral unnai arinthen Adhil koosum penmai arinthen
Male: Nee nadamanum drachai thottam ethiril arinthen
Female: Thaen thaen thaen Unnai thedi alainthen Uyir theeyiyai alanthen Sivanthen.
Male: Ehh. thaen thaen thaen Ennai naanum maranthen Unnai kanna bayanthen Karainthen.
amarkalam padal
morrakka mattrakka song lyrics
thaabangale karaoke
top 100 worship songs lyrics tamil
ka pae ranasingam lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
master dialogue tamil lyrics
google google vijay song lyrics
teddy marandhaye
anbe anbe song lyrics
azhagu song lyrics
tik tok tamil song lyrics
kichili samba song lyrics
oru manam whatsapp status download
isaivarigal movie download
thullatha manamum thullum vijay padal
abdul kalam song in tamil lyrics
sarpatta movie song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
ellu vaya pookalaye lyrics download