Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சதிஷ் சக்ரவர்த்தி
பெண்: ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
ஆண்: உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
பெண்: எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன்
ஆண்: நிழல் என தொடர்கிறேன்
ஆண்: ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
பெண்: விழி அல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது உயிர் அல்ல உயில் இது உனக்கு தான் உரியது
ஆண்: இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன் விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
பெண்: காதல் தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது
ஆண்: காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது
ஆண்: ஒரு கிளி ஒரு கிளி
பெண்: சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
ஆண்: தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே தோகையே உன்னை நான் தேடியே வந்தேன் இங்கே
பெண்: பொய்கையை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய் தேங்கினேன் உன் கையில் வழங்கினேன் இன்றே
ஆண்: தோழியே உன் தேகம் இளம் தென்றல் தான் தொடாததோ
பெண்: தோழனே உன் கைகள் தொட நாணம் தான் விடாததோ
பெண்: ஒரு கிளி ஒரு கிளி
ஆண்: சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
பெண்: உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
ஆண்: எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன்
பெண்: நிழல் என தொடர்கிறேன்
ஆண் &

Female: Oru kili oru kili. siru kili Unai thodavae.. anumathii Oru thuli oru thuli.. siru thuli Vazhigiradhae vizhi vazhi
Male: Unakkul naan vaazhum Vivaram naan kandu Viyakiren viyarkiren
Female: Enaku naan alla
Unakku thaan endru unargiren
Male: Nizhal ena thodargiren
Male: Oru kili oru kili. siru kili Unai thodavae.. anumathii Oru thuli oru thuli.. siru thuli Vazhigiradhae vizhi vazhi
Female: Vizhi alla viral idhu Orr madal thaan varaindhadhu Uyir alla. uyil idhu Unakku thaan uriyadhu
Male: Imaigalin idayil nee Imaipathai naan thavirkiren Vizhigalin vazhiyil nee Urakkam vandhaal thadukiren
Female: Kaadhal thaan enaalum
Oru vaarthaikkul varaadhadhu
Male: Kaalangal sendralum andha
Vaanam pol vizhaadhadhu
Male: Oru kili oru kili.
Female: Siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi
Male: Thoorathu megathai Thurathi chellum paravai polae Thogayae unai naan Thediyae vandhen ingae
Female: Poigayai pol kidanthaval Parvai ennum kall erinthaai Thenginen un kaiyil Vazhanginen indrae
Male: Thozhiyae un dhegam Ilam thendral thaan Thodaadhadhoo..
Female: Thozhanae un kaigal thoda Naanam thaan vidadhadhoo..
Female: Oru kili oru kili.
Male: Siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi
Female: Unakkul naan vaazhum Vivaram naan kandu Viyakiren viyarkiren
Male: Enaku naan alla
Unakku thaan endru unargiren
Female: Nizhal ena thodargiren
Male &
Female: Oru kili oru kili. siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi
asuran song lyrics in tamil
3 song lyrics in tamil
natpu lyrics
ithuvum kadanthu pogum song lyrics
album song lyrics in tamil
maara theme lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil song writing
tholgal
neeye oli sarpatta lyrics
google google song tamil lyrics
soorarai pottru movie song lyrics
tamil karaoke songs with lyrics download
mudhalvane song lyrics
aathangara orathil
kutty pasanga song
piano lyrics tamil songs
oru manam whatsapp status download
vijay songs lyrics
lyrics tamil christian songs