Added Date: Feb 11, 2022
பெண்: ஆராரிரோ நான் பாடவே என் மூச்சிலே வந்தாயடா. என்னென்னமோ விதி செய்யவே முள் போலவே தைத்தாயடா..
பெண்: இது ஒரு தாய் பிள்ளை பயணத்தின் ஒரு பாதியே... நிதமிது முடிவில்லா பாசத்தின் சிறு மீதியே...
பெண்: சிறகிருந்தும் அதை மறந்து நடை பயிலும் சேய் அல்லவோ.. உணர்வறிந்து உணவளிக்கும் தாய் பறவை நான் இங்கு மடி சாய்ந்து நீ தூங்க
பெண்: ஆராரிரோ நான் பாடவே என் மூச்சிலே வந்தாயடா.. என்னென்னமோ விதி செய்யவே முள் போலவே தைத்தாயடா...
பெண்: தாய் பின்னே தாரம் ஊர் பேசும் நியாயம் வயதாகி வளராத என் கிள்ளை நீயே..
பெண்: உடை மாற்ற கூட நான் வேண்டும்தானே புரியாத மனிதர்க்கு ஏன் கூறுவானேன்
பெண்: இது ஒரு விடை தெரியா புதிர் விளையாட்டு உனக்கென்று நான் இருப்பேன் விடை கேட்டு...
பெண்: உலகிது முகவரியா இரு வேறு கூற்று நமக்கென்று நாம் இருப்போம் உயிர் கோர்த்து
பெண்: மனமுவந்து.. அரவணைக்கும் ஒரு உறவை எங்கென்று கீழ் வானில் நீ தேட

Female: Aaraariro naan paadavae En moocchilae vanthaayadaa. Ennaennamo vidhi saiyavae Mull polaevae thaiththaayadaa..
Female: Idhu oru thaai pillai Payanaththin oru paadhiyae. Nidhamidhu mudivillaa Paasaththin siru meedhiyae.
Female: Siragirunthum...athai maranthu Nadai payilum saei allavo. Unarvarinthu...unavalikkum thaai paravai Naan ingu madi saainthu nee thoonga
Female: Aaraariro naan paadavae En moocchilae vanthaayadaa. Ennaennamo vidhi saiyavae Mull polaevae thaiththaayadaa..
Female: Thaai pinnae thaaram Oor pesum niyaayam Vayathaagi valaraatha en killai neeyae..
Female: Udai maatrakooda Naan vendumthaanae Puriyaatha manitharkku yaen kooruvaanaen
Female: Idhu oru vidai theriyaa. Pudhir vilaiyaattu Unakkendru naan iruppen Vidai kettu.
Female: Ulagithu mugavariyaa Iru veru koottru Namakendru naam iruppom Uyir korththu
Female: Manamuvanthu.. Aravanaikkum oru uravai Engendru keezh vaanil nee thaeda
kadhal valarthen karaoke
aagasam song soorarai pottru mp3 download
paatu paadava
tamil song writing
rummy koodamela koodavechi lyrics
yaanji song lyrics
baahubali tamil paadal
hanuman chalisa tamil translation pdf
mainave mainave song lyrics
semmozhi song lyrics
tamil lyrics video song
story lyrics in tamil
tamil karaoke download
tamil tamil song lyrics
maraigirai full movie tamil
kadhal album song lyrics in tamil
mulumathy lyrics
karaoke lyrics tamil songs
national anthem in tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status