Added Date: Feb 11, 2022
ஆண்: இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம்
ஆண்: தன்னை தருபவன் தலைவன் உன்னை வீழ்ப்பவன் வலியன் நோட்டை வீசி உன் ஓட்டை பெறுபவன் பேர் திருடன்
ஆண்: முயலிடம் ஆமைகள் ஆரம்பத்தில் தோற்கும் முடிவிலே ஆமை முந்தி முயலை ஜெய்க்கும்
ஆண்: உலகமே எதை செய்தாலும் எள்ளி நகை ஆடும் ஜெயித்தபின் தலைமேல் வைத்து ஆடிடும்
ஆண்: தலைவா.... தலைவா நீ வா அலை கடல் போல யாருக்கும் அடங்காமல் வா
ஆண்: தலைவா... தலைவா நீ வா தொடும் தூரத்தில் தொடும் வானம் முன்னேறி வா

ஆண்: ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ
ஆண்: விழும் தூறல் வீணாகாது அது நதியாகி கரை மீறி ஓடும் அவமானம் உன்னை அணைக்காது உன் வேள்விக்கு நெருப்பாக மாறும்
ஆண்: அடிக்கும் காற்று பறவையும் பறக்கும் பேப்பரும் பறக்கும் காற்றோடுதான்
ஆண்: காற்று நின்றால் தெரிந்திடும் நண்பா பறவை மற்றும் பறந்து செல்லும் காகிதம் மன்னோடுதான்
ஆண்: தலைவா... தலைவா நீ வா அலை கடல் போல யாருக்கும் அடங்காமல் வா

Male: Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom
Male: Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan
Male: Muyalidam aamaigal Aarambathil thorkkum Mudivilae aamai munthi Muyalai jeyikkum
Male: Ulagamae edhai seithaalum Elli nagai aadum Jeyithapin thalai mel Vaithu aadidum
Male: Thalaivaaa.. Thalaivaa nee vaa Alai kadal pola Yaarukkum adangaamal vaa
Male: Thalaivaaa.. Thalaivaa nee vaa Thodum dhoorathil Thodu vaanam munneri vaa
Male: Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom
Male: Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan
Male: {Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo} (2)
Male: Vilum thooral ..veenaagathu Adhu nathiyaagi karai meeri odum Avamaanam. unnai anaikkadhu Un velvikku neruppaaga maarum
Male: Adikkum kaatru Paravaiyum parakkum Paperum parakkum Kaatrodu thaan
Male: Kaatru nindraal Therindhidum nanbaa Paravai matrum paranthu sellum Kaagitham mannodu thaan
Male: Thalaivaaa.. Thalaivaa nee vaa Alai kadal pola Yaarukkum adangaamal vaa
Male: Thalaivaaa.. Thalaivaa nee vaa Thodum dhoorathil Thodu vaanam munneri vaa
Male: {Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo} (2)
Male: Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom ho ooo
Male: Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan
easy tamil songs to sing for beginners with lyrics
unna nenachu song lyrics
kutty story in tamil lyrics
tamil songs lyrics and karaoke
yaanji song lyrics
lyrics video in tamil
whatsapp status lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
lyrics of google google song from thuppakki
karaoke songs in tamil with lyrics
kutty story song lyrics
marriage song lyrics in tamil
karaoke for female singers tamil
lyrics of new songs tamil
morattu single song lyrics
kadhal song lyrics
vaathi coming song lyrics
aalapol velapol karaoke
tamil whatsapp status lyrics download
vijay and padalgal