Suya Muyarchiyale Vazhalam Song Lyrics

Sudharsan cover
Movie: Sudharsan (1951)
Music: G. Ramanathan
Lyricists: K. D. Santhanam
Singers: P. U. Chinnappa and T. R. Gajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு

ஆண் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து

இருவரும் : சுய முயற்சியாலே வாழலாம் புவியில் அமர வாழ்வு பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து பொய் கொலை களவு கள் காமம் எனும் மாபாதக நிலை மறந்து

ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்..ஆஆஆ.. சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம்

ஆண்: சோம்பல் கொண்டு புவி சுமையாய் கணப் பொழுது கழிக்க மாட்டோம் குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம் இருவரும் : குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம்..

Female: Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu

Male: Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu

Both: Suya muyarchiyalae vaazhalaam Puviyal amara vaazhvu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu Poi kolai kalavu kal kaamam enum Maapadhaga nilai marandhu

Male: Sombhal kondu puvi sumaiyaai aa aa aa Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom

Male: Sombhal kondu puvi sumaiyaai Kana pozhuthu kazhikka maattom Kudamum silaiyum vidha vidhamaai Padhumaigalum sernthu seivom Both: Kudamum silaiyum vidha vidhamaai Padhumaigalum sernthu seivom

Most Searched Keywords
  • mahabharatham lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil songs with lyrics in tamil

  • tamil song lyrics in english

  • sarpatta parambarai lyrics tamil

  • google google song lyrics tamil

  • ben 10 tamil song lyrics

  • tamil song meaning

  • national anthem lyrics tamil

  • alagiya sirukki tamil full movie

  • malto kithapuleh

  • master lyrics in tamil

  • aagasam song lyrics

  • kanthasastikavasam lyrics

  • kannamma song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • tamil melody lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • maate vinadhuga lyrics in tamil