Pala Vagai Vadivulla Song Lyrics

Sudharsan cover
Movie: Sudharsan (1951)
Music: G. Ramanathan
Lyricists: Papanasam Sivan
Singers: P. U. Chinnappa and Kannamba

Added Date: Feb 11, 2022

ஆண் : பலவகை வடிவுள்ள உயிர்களை படைப்பான் பங்கஜ வரதன் பெண் : உலகினிற்குதவியாய் பலவகை பாண்டம் நான் சமைப்பேன்

பெண் : தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ

ஆண் : கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது

ஆண் : தொழில் அல்லவோ குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது..

Male: Palavagai vadivulla Uyirgalai padaipaan pangaja varadhan
Female: Ulaganirudhaviyaai Palavagai paandangal naan samaippen

Female: Thozhilai marandhaal Naadu nalam kuraiyaadhoo Thozhilai marandhaal Naadu nalam kuraiyaadhoo

Male: Kai thozhil allavoo Manidha vaazhvil inbam tharuvadhu Kai thozhil allavoo Manidha vaazhvil inbam tharuvadhu

Male: Thozhil allavoo Kudisai thozhil allavoo Sudhandhiram than madhippai tharuvadhu Kudisai thozhil allavoo Sudhandhiram than madhippai tharuvadhu

Most Searched Keywords
  • best tamil song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • unna nenachu song lyrics

  • google google tamil song lyrics in english

  • thangachi song lyrics

  • kadhal valarthen karaoke

  • kalvare song lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • narumugaye song lyrics

  • worship songs lyrics tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • vaathi raid lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • bujji song tamil

  • tamil christmas songs lyrics pdf

  • kai veesum

  • kanne kalaimane karaoke with lyrics

  • hanuman chalisa tamil translation pdf