Added Date: Feb 11, 2022
ஆண்: நோ மட்டும் சொல்லாத என் ஹார்ட்டுக்குள் hifi யா உன்னை தாங்குறேன் wife ஆ என்கூட வாழ வாயேன்மா
ஆண்: போ ன்னு கொல்லாத ஒரு EMI லோன போல் மொத்தமா காதல முத்தமா உன் கன்னம் புல்லா தாறேன்மா
பெண்: சொல்லாத பாஸ்வேர்ட உன்மேல எதோ ஆசை உன்னால டூ பேடா நான் ஆனேனே ஏதேதோ லவ் கோட கண்ணால கண்ணில் போட்டு தூரமா தூரமா எங்க கூட்டி போறியோ
ஆண்: ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே மேக்கப்ல வந்த மின்மினியே நான் நெருங்கி கிட்ட வந்தா ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே
ஆண்: சீன் எதுக்கு அடி சிம்போனியே உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே உன்னை என்னை சேர்த்து வச்சு காதல் ட்வீட் போடவா பொன்மணியே
ஆண்: ஒரு கண்ணில் நீயும் பார்த்தா வெக்கம் தள்ளி சாயுறேன் கொஞ்ச நேரம் பேச தானே பக்கம் வந்து தேயுற
ஆண்: தீர தீர ஆசையெல்லாம் கொட்டி கொட்டி தீக்குற கேக்காம நீ போனா ஏதோ ஆகுறேன்
பெண்: நெருங்கிட பார்க்கும் பொழுது தடுமாறும் மனது ஒரு சாரல் நேர மாலை போல போதை ஆகுதே
ஆண்: சொல்ல ஒரு வார்த்தை இருந்தும் திறக்காத உதடு என்னை கெஞ்ச விட்டு கெஞ்ச விட்டு உள்ளுக்குள்ள ஆட்டம் போடும்

பெண்: தொல்லைகள் பண்ணாத ஒரு மாதிரி crazy யா இந்த காதலின் போபியா இப்ப மாறி போச்சு உன்னால
பெண்: நான் என்ன செஞ்சாலும் என் கூடவே பெஸ்டியா என்னை தாங்கிக்கோ கெட்டியா இனி தள்ளி ஓட பாக்காதே
பெண்: பாக்காதே..

Male: No mattum solladha En heart-ukul hifi-ah Unnai thanguren wife-ah Enkooda vaazha vaayenma
Male: Poo-nu kolladha Oru EMI loan-ah pol Moththa kadhala muthama Un kannam full-ah thaarenma
Female: Solladha password-ah Unmela yedho aasai Unnala too bad-ah naan aanenae Yedhedho love code-ah Kannala kannil pottu Thoorama thoorama enga kootti poriyo
Male: Rocket-ah pol nenja thaakkuriyae Make up-la vantha minminiyae Naan nerungi kitta vandha En knockout pannura kanmaniyae
Male: Scene edhukku adi symphony-eh Un sirippu oru tan honey-eh Unnai ennai serthu vachu Kaadhal tweet podava ponmaniyae
Male: Ora kannil neeyum paartha Vekkam thalli saayuren Konja neram pesa thaanae Pakkam vandhu theyura
Male: Theera theera aasaiyellam Kotti kotti theekkura Kekkama nee pona yedho aaguren
Female: Nerungida paarkum pozhudhu Thadumaarum manadhu Oru saaral nera maalai pola Bodhai aagudhae
Male: Solla oru vaarthai irundhum Thirakkadha udhadu Ennai kenja vittu kenja vittu Ullukulla aattam podum
Male: Rocket-ah pol nenja thaakkuriyae Make up-la vantha minminiyae Naan nerungi kitta vandha En knockout pannura kanmaniyae
Male: Scene edhukku adi symphony-eh Un sirippu oru tan honey-eh Unnai ennai serthu vachu Kaadhal tweet podava ponmaniyae
Female: Thollaigal pannadha Oru madhiri crazy-ah Indha kaadhalin phobia Ippa maari pochu unnaala
Female: Naan enna senjaalum En koodavae bestie-ah Ennai thaangikko gettiya Ini thalli oda paakkadhae
Female: Paakkadhae.
tamil devotional songs lyrics in english
google google vijay song lyrics
karaoke songs in tamil with lyrics
nerunjiye
google google tamil song lyrics in english
thabangale song lyrics
whatsapp status tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
thevaram lyrics in tamil with meaning
best love lyrics tamil
kattu payale full movie
sarpatta parambarai song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
orasaadha song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
kadhal song lyrics
tamil old songs lyrics in english
ilayaraja songs karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
tamil female karaoke songs with lyrics