Added Date: Feb 11, 2022
பெண்: ஆவணியை கொண்டாட வந்தான் ஆசையிலே பூச்சூடி நின்றேன் அவன் மார்பில் நானே பொன்மாலை அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்... அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்...

பெண்: காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன் என்னை தீண்டும் காற்றாவான் காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன் என்னை தீண்டும் காற்றாவான்
பெண்: பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன் பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன் முத்தாரம் சூடிக் கொள்வேனே ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே

பெண்: ...........
பெண்: பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது இன்பம் என்றும் மாறாது பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது இன்பம் என்றும் மாறாது
பெண்: காவிய மாளிகை ஓவியம் போலவே காவிய மாளிகை ஓவியம் போலவே நம் சொந்தம் எங்கும் போகாது இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன் இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன்

Female: Aavaniyai kondaada vanthaan Aasayilae poochoodi nindren Avan maarbil naanae ponmaalae Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen

Female: Kadhal venpaavai paadum penn paavai Mannavanin kaigalilae thennagkeettraavaen Ennai theendum kaattraavaan Kadhal venpaavai paadum penn paavai Mannavanin kaigalilae thennagkeettraavaen Ennai theendum kaattraavaan
Female: Ponmani therinil oorvalam selluvaen Ponmani therinil oorvalam selluvaen Muththaaram soodi kolvaenae Aasai meagangalae ponguthu raja yogangalae Aasai meagangalae ponguthu raja yogangalae
Female: Aavaniyai kondaada vanthaan Aasayilae poochoodi nindren Avan maarbil naanae ponmaalae Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen Anbu paadhaiyilae naan dhinam Inba poo virippaen
Female: .........
Female: Paarththaal pothaathu kettaal kidaikkaathu Kaalam varum neram varum yaekkam koodaathu Inbam endrum maaraathu Paarththaal pothaathu kettaal kidaikkaathu Kaalam varum neram varum yaekkam koodaathu Inbam endrum maaraathu
Female: Kaaviya maaligai oviyam polavae Kaaviya maaligai oviyam polavae Nam sontham engum pogaathu Idhaya paravaigalae ungal siragai viriyungalaen Idhaya paravaigalae ungal siragai viriyungalaen
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kannathil muthamittal song lyrics free download
ka pae ranasingam lyrics
best tamil song lyrics in tamil
karaoke lyrics tamil songs
amman devotional songs lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
marudhani song lyrics
oru porvaikul iru thukkam lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil karaoke songs with lyrics free download
marriage song lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
chinna chinna aasai karaoke download
saivam azhagu karaoke with lyrics
tamil song in lyrics
maara movie lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
tamil whatsapp status lyrics download
kutty pasanga song