Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்: மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா...
பெண்: மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா...
ஆண்: மாா்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா
பெண்: என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலா் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா
ஆண்: நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே
பெண்: என் சுவாசம் உன் மூச்சில் உன் வாா்த்தை என் பேச்சில்
ஆண்: ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
ஆண்: மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா
ஆண்: பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால் காதல் காதல் என்று பேசும்
பெண்: நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும்
ஆண்: வாழ்வோடு வளா்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இளைந்து கொண்டது இந்த உறவே
பெண்: உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே
ஆண்: மறக்காது உன் ராகம் மாிக்காது என் தேகம்
பெண்: உனக்காக உயிா் வாழ்வேன் வா என் வாழ்வே வா
பெண்: மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா
ஆண்: உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம்
பெண்: விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான்
ஆண்: கண்ணோடும் நீதான் வா....

Female: Malargalae malargalae idhu enna kanavaa Malaigalae malaigalae idhu enna ninaivaa aa. Urugiyadhae. enadhullam Perugiyadhae. vizhi vellam Vinnodum nee thaan mannodum nee thaan Kannodum nee thaan vaaa aaaa aaaa..
Female: Megam thirandhu kondu mannil irangi vandhu Maarbil olindhu kolla vaa vaa .aaaa
Male: Maarbil olindhu kondaal maaran ambu varum Koondhalil olindhu kolla varavaa.
Female: En koondhal dhevan thoongum palli araiyaa araiyaa Malar soodum vayadhil ennai marandhu povadhu thaan muraiyaa
Male: Ninaikaadha neram illai kaadhal radhiyae radhiyae Un perai chonaal podhum nindru vazhi vidum kaadhal nadhiyae
Female: En swaasam un moochil un vaarthai en pechil
Male: Aindharu nootrandu vaazhvom en vaazhvae vaa
Male: Malargalae malargalae idhu enna kanavaa Malaigalae malaigalae idhu enna ninaivaa aaa Urugiyadhae. enadhullam Perugiyadhae. vizhi vellam Vinnodum nee thaan mannodum nee thaan Kannodum nee thaan vaaa aaaa ...
Male: Poovil naavirundhaal kaatru vaai thirandhaal Kaadhal kaadhal endru pesum
Female: Nilaa thamizh arindhaal alai mozhi arindhaal Namm mel kavi ezhudhi veesum
Male: Vaazhvodu valarpirai thaanae vanna nilavae nilavae Vaanodu neelam polae izaindhu kondadhu indha uravae
Female: Urangaadha neram kooda undhan kanavae kanavae Oonodu uyirai polae uraindhu ponadhu thaan uravae
Male: Marakaadhu un raagam marikaadhu en dhegam
Female: Unakaaga uyir vaazhven vaa en vaazhvae vaa
Female: Malargalae malargalae idhu enna kanavaa Malaigalae malaigalae idhu enna ninaivaa aa
Male: Urugiyadhae. enadhullam Perugiyadhae. vizhi vellam
Female: Vinnodum nee thaan mannodum nee thaan
Male: Kannodum nee thaan vaaa aaaa aa..
sarpatta parambarai dialogue lyrics
namashivaya vazhga lyrics
unnodu valum nodiyil ringtone download
hare rama hare krishna lyrics in tamil
google goole song lyrics in tamil
yesu tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil karaoke download mp3
venmathi song lyrics
friendship songs in tamil lyrics audio download
maraigirai full movie tamil
youtube tamil line
chellamma song lyrics download
asuran song lyrics download
maraigirai
putham pudhu kaalai lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
unna nenachu nenachu karaoke mp3 download
old tamil songs lyrics in english
photo song lyrics in tamil