Added Date: Feb 11, 2022
பெண்: பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு

ஆண்: மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான் ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கிக்கத்தான்

பெண்: எண்ண ரதங்கள் ஊர்வலம் போகும் இளமை தானே பதினாறு
ஆண்: பள்ளியறைக்குள் சொல்ல நினைக்கும் பாடல் உண்டு பலநூறு
பெண்: நெஞ்சானது இன்று பிஞ்சானது
ஆண்: பிஞ்சானது கொஞ்சம் காயானது
பெண்: காயாகி கனியாகி விளையாடும் வயது

குழு: ............
ஆண்: ஆடை எடுத்து மூடி இருக்கும் அழகிய மங்கை பூந்தோட்டம்
பெண்: மேனி சிலிர்க்க பாய்வது தானே ஆசை என்னும் நீரோட்டம்
ஆண்: கண் பட்டது காதல் தளிர் விட்டது
பெண்: கைத் தொட்டது கொஞ்சம் குளிர் விட்டது

ஆண்: புரியாத சுவை யாவும் புரிகின்ற பொழுது

இருவர்: பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு

Female: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu

Male: Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Yengugindra yekkamellaam Thaen kudikka thaan

Female: Enna rathangal oorvalam pogum
Ilamai thaanae pathinaaru
Male: Palliaraikkul solla ninaikkum
Paadal undu palanooru
Female: Nenjaanathu indru pinjaanathu
Male: Pinjaanathu konjam kaayaanathu
Female: Kaayaagi kaniyaagi vilayaadum vayadhu
Male: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
Chorus: .............
Male: Aadai eduthu moodi irukkum
Azhagiya mangai poonthottam
Female: Maeni silirkka paaivathu thaanae
Aasai ennum neeroottam
Male: Kann pattadhu kaadhal thalir vittadhu
Female: Kai thottadhu konjam kulir vittadhu

Male: Puriyaadha suvai yaavum
Purigindra pozhuthu
Female: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
Male: Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan Yengugindra yekkamellaam Thaen kudikka thaan
Both: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
karaoke songs tamil lyrics
master movie songs lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
only music tamil songs without lyrics
chinna chinna aasai karaoke download
tamil paadal music
valayapatti song lyrics
megam karukuthu lyrics
lyrics status tamil
i songs lyrics in tamil
tamil to english song translation
narumugaye song lyrics
tamil album song lyrics in english
tamil movie songs lyrics in tamil
anirudh ravichander jai sulthan
gaana songs tamil lyrics
anthimaalai neram karaoke
tamil lyrics video download
karnan lyrics tamil
i movie songs lyrics in tamil