Engal Dhraavida Ponnaade Song Lyrics

Maalaiyitta Mangai cover
Movie: Maalaiyitta Mangai (1958)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே..ஏ..ஏ..ஆஅ.. வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே..ஏ..

ஆண்: எங்கள் திராவிடப் பொன்னாடே.. கலை வாழும் தென்னாடே..ஏ.. எங்கள் திராவிடப் பொன்னாடே.. கலை வாழும் தென்னாடே

ஆண்: இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விலங்கும் செந்தமிழ் நாடே எங்கள் திராவிடப் பொன்னாடே.. கலை வாழும் தென்னாடே

ஆண்: சரித்திரம் பாடும் காவேரி இளம் தளிர்க்கொடி போலே ஓடுகிறாள் சங்கம் வளர்த்த மதுரையிலே எங்கள் தமிழ் மகள் தமிழிசை பாடிகிறாள்

ஆண்: விழிகளைப் போலே குமரியின் மேலே மீன் மகள் துள்ளி ஆடுகிறாள் விளையாடும் வைகை அழியாத பொய்கை திசைதோறும் இசை பாடும் தாய்நாடே

ஆண்: எங்கள் திராவிடப் பொன்னாடே.. கலை வாழும் தென்னாடே...

ஆண்: சிங்களத் தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார் எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்

ஆண்: வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின் வேல்விழி மகளை மணமுடித்தான் விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம் திசைதோறும் இசை பாடும் தாய்நாடே

ஆண்: எங்கள் திராவிடப் பொன்னாடே.. கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விலங்கும் செந்தமிழ் நாடே எங்கள் திராவிடப் பொன்னாடே.. கலை வாழும் தென்னாடே..

Male: Vindhiyam kumari idai Vilangum thirunaadae ..ae...ae..aaa. Velendhum moovendhar aandirundha thennaadae Engal dhraavida ponnaadae. ae.

Male: Engal dhraavida ponnaadae. Kalai vaazhum thennaadae. ae.. Engal dhraavida ponnaadae. Kalai vaazhum thennaadae.

Male: Iyal isai naadagam Aram porul inbam Vilangum senthamizh naadae Engal dhraavida ponnaadae. Kalai vaazhum thennaadae.

Male: Sariththiram paadum kaaveri Ilam thalirkodi polae odugiraal Sangam valarndha madhuraiyilae Engal thamizh magal Thamizh isai paadugiraal

Male: Vizhigalai polae kumariyin melae Meen magal thulli aadugiraal Vilaiyaadum vaigai azhiyaadha poigai Dhisai dhorum isai paadum thaai naadae

Male: Engal dhraavida ponnaadae. Kalai vaazhum thennaadae.

Male: Singala theevin kadarkkaraiyai Engal senthamizh thozhar Azhagu seidhaar Egipthiyar naattin nadhikkaraiyil Engal ilam thamizh veerar Bhavani vandhaar

Male: Villavan chaeran paandiya naattin Vel vizhi magalai manam mudiththaan Vilaigindra selvam valargindra thangam Dhisai dhorum isai paadum thaai naadae

Male: Engal dhraavida ponnaadae. Kalai vaazhum thennaadae. Iyal isai naadagam Aram porul inbam Vilangum senthamizh naadae Engal dhraavida ponnaadae. Kalai vaazhum thennaadae.

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • nattupura padalgal lyrics in tamil

  • aathangara marame karaoke

  • yellow vaya pookalaye

  • asuran song lyrics download

  • semmozhi song lyrics

  • isaivarigal movie download

  • album song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • maara tamil lyrics

  • bigil unakaga

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil mp3 song with lyrics download

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • cuckoo padal

  • um azhagana kangal karaoke mp3 download

  • thullatha manamum thullum vijay padal

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil songs with lyrics free download