Maalayittu Mana Mudichu Song Lyrics

Maalaiyitta Mangai cover
Movie: Maalaiyitta Mangai (1958)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: K. Jamuna Rani and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே

குழு: மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே

பெண்: மாலை வெயில் போல மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே...

குழு: வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே...

குழு: ..........

பெண்: பள்ளியறையில் படிச்ச பாடம் பலனளிச்சாச்சு புருஷன் பக்கமிருந்து பேசும் பேச்சு உருவம் கொண்டாச்சு

குழு: ஆமாமா..உருவம் கொண்டாச்சு

பெண்: கண்ணே எங்கள் பொன்னே உந்தன் கடமை ரெண்டாச்சு கண்ணே எங்கள் பொன்னே உந்தன் கடமை ரெண்டாச்சு அந்தக் கலைக் காணும் திருநாளும் அருகில் வந்தாச்சு
குழு: ஆமாமா..அருகில் வந்தாச்சு

குழு: மாலை வெயில் போலே மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே...

பெண்: கொண்டவளின் மனசு என்றும் கணவனின் சொந்தம் இன்னும் கொஞ்ச நாளில் பாதி மனசு குழந்தையின் சொந்தம்

குழு: ஆமாமா..குழந்தையின் சொந்தம்..

பெண்: இங்கே பாதி அங்கே பாதி பறந்திடும் போது இங்கே பாதி அங்கே பாதி பறந்திடும் போது வாழ்வில் இரவேது பகல் ஏது தூக்கம் ஏது

குழு: ஆமாமா..தூக்கமும் ஏது

பெண்: வாழ்வில் இரவேது பகல் ஏது தூக்கம் ஏது

குழு: மாலை வெயில் போல மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே...

Female: Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae

Chorus: Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae

Female: Maalai veyyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae

Chorus: Vaazha vaikka magan varuvaan Konja naalilae

Chorus: Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae

Chorus: ...........

Female: Palliyaraiyil padicha paadam Palanalichaachu Purushan pakkamirundhu pesum pechu Uruvam kondaachu

Chorus: Amaamaa. uruvam kondaachu.

Female: Kannae engal ponnae undhan Kadamai rendaachu Kannae engal ponnae undhan Kadamai rendaachu Andha kalai kaanum thirunaalum Arugil vandhaachu
Chorus: Amaamaa. arugil vandhaachu.

Chorus: Maalai veiyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae

Chorus: Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae

Chorus: .............

Female: Kondavalin manasu endrum Kanavanin sondham Innum konja naalil paadhi manasu Kuzhandhaiyin sondham

Chorus: Amaamaa. kuzhandhaiyin sondham.

Female: Ingae paadhi angae paadhi Parandhidumpodhu Ingae paadhi angae paadhi Parandhidumpodhu Vaazhvil iravaedhu pagal yedhu Thookkamum yedhu

Chorus: Amaamaa. thookkamum yedhu

Female: Vaazhvil iravaedhu pagal yedhu Thookkamum yedhu

Chorus: Maalai veiyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae

Chorus: Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • kutty pattas tamil movie download

  • neeye oli sarpatta lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil songs with english words

  • unnai ondru ketpen karaoke

  • google google vijay song lyrics

  • 90s tamil songs lyrics

  • lyrics video in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • hanuman chalisa tamil translation pdf

  • raja raja cholan song lyrics tamil

  • munbe vaa karaoke for female singers

  • kadhalar dhinam songs lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • anbe anbe song lyrics

  • maara theme lyrics in tamil

  • jai sulthan