Sendhamizh Thenmozhiyaal Sad Song Lyrics

Maalaiyitta Mangai cover
Movie: Maalaiyitta Mangai (1958)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: K. Jamuna Rani

Added Date: Feb 11, 2022

பெண்: சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே.ஏ.. நில்லென்று கூறி நிறுத்தி வழி போனதேன் நின்றது போல் நின்றேன் நெடுந்தூரம் பறந்ததேன் நிற்குமோ ஓஒ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே...

பெண்: செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

பெண்: காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ

பெண்: அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

பெண்: காட்டினில் எரிக்கும் நிலவானாள் பெரும் கடலினில் பெய்த மழையானாள் காட்டினில் எரிக்கும் நிலவானாள் பெரும் கடலினில் பெய்த மழையானாள் ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே இல்லாத பொருள் போல் தனியானாள் ஏட்டினில் எழுதா கவிதையைப் போலே இல்லாத பொருள் போல் தனியானாள்

Female: Sill endru pootha Siru nerunchi kaattinilae..ae.. Nill endru koori niruthi vazhi ponadhen Nindradhu pol nindren Nedum dhooram parandhadhen Nirkkumo ooo aavi Nilaikkumo nenjam Manam perumo vaazhvae

Female: Senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkodiyaaal Nilaavena sirikkum malarkodiyaaal Paingani idhazhil pazharasam tharuvaal Parugida thalai kunivaal

Female: Kaattril pirandhavalo Pudhidhaai karppanai vadithavalo Saettril malarndha senthaamaraiyo Sevvandhi poocharamo Saettril malarndha senthaamaraiyo Sevvandhi poocharamo

Female: Aval senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkodiyaaal Nilaavena sirikkum malarkodiyaaal Paingani idhazhil pazharasam tharuvaal Parugida thalai kunivaal

Female: Kaattinil erikkum nilavaanaal Perum kadalinil peidha mazhaiyaanaal Yettinil ezhudhaa kavidhaiyai polae Illadha porulpol thaniyaanaal Yettinil ezhudhaa kavidhaiyai polae Illadha porulpol thaniyaanaal

Female: Aval senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkodiyaaal Nilaavena sirikkum malarkodiyaaal Paingani idhazhil pazharasam tharuvaal Parugida thalai kunivaal

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • poove sempoove karaoke

  • pongal songs in tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • master song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil christian songs lyrics pdf

  • ka pae ranasingam lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • tamil2lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kadhal sadugudu song lyrics

  • kutty pattas tamil full movie

  • marudhani lyrics

  • tamil collection lyrics

  • tamil lyrics video songs download

  • rummy koodamela koodavechi lyrics

  • old tamil christian songs lyrics