Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: அனிருத் ரவிச்சந்தர்
ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
ஆண்: என் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன் என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன் நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன் அட உன்ன வாங்கிட்டேன்
ஆண்: நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே
ஆண்: காற்று வீசும் திசை எல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
பெண்: உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
ஆண்: அன்பே அன்பே அன்பே அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
பெண்: உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு கலந்தாச்சு
ஆண்: ஓ ஓ ஓ
ஆண்: நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே
பெண்: நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே
ஆண்: { உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே
பெண்: உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே அன்பே } (2)

Male: Un vizhigalil vizhuntha naatkalil naan Tholainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae penne
Un uyirinil kalantha naatkalil naan Karainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae penne
Male: En kanavinil vantha kaathaliyae Kan vizhipathirkulae vanthayae Naan thedi thedithaan alanjuten En devathaya kandu pudichuten Naan muzhusa ennathaan koduthuten Ada unna vaangiten
Male: Nee thinam sirichaa pothumae Vera ethuvum venamae naan vaazhavae Naan unna rasicha pothumae Vera ethuvum venamae naan vaazhavae
Male: Kaatru veesum thisai ellam
Nee pesum satham ketenae
Naan kaatraai maari povene anbae
Female: Un kai viral theendi sendralae
En iravugal neelum thannalae
Ini pagale virumba matenae anbae
Male: anbae anbae anbae
Male: Azhagana intha kaadhal anbalae nijamaachu
Female: Uyirodu unathaaga nam kaadhal kalanthaachu
Kalanthaachu..
Male: Oh..oh ..oh..
Male: Nee thinam sirichaa pothumae
Vera ethuvum venamae naan vaazhavae
Female: Naan unna rasicha pothumae
Vera ethuvum venamae naan vaazhavae
Male: {Un vizhigalil vizhuntha naatkalil naan Tholainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae penne
Female: Un uyirinil kalantha naatkalil naan Karainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae anbae} (2)
jimikki kammal lyrics tamil
tamil female karaoke songs with lyrics
kadhal sadugudu song lyrics
maara song tamil lyrics
friendship song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
karaoke tamil songs with english lyrics
mgr karaoke songs with lyrics
siruthai songs lyrics
tamil2lyrics
maara movie song lyrics
youtube tamil karaoke songs with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil christian songs with lyrics and guitar chords
sarpatta parambarai lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
soorarai pottru song tamil lyrics
karaoke with lyrics in tamil