Voice Of Unity Song Lyrics

Maanaadu cover
Movie: Maanaadu (2021)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Arivu
Singers: Silambarasan TR and Arivu

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு நாடிது என்றாலும் பல நாடுகளின் கூடு சிறுபான்மைகள் இல்லாமல் பெரும்பான்மைகள் இங்கேது

ஆண்: நதி நீரது நில்லாது அணையா தடை சொல்லாது மத மேகங்கள் இங்கேது பொதுவானது நம் நாடு

ஆண்: ஜனநாயகம் இல்லாது நம் தாயகம் வெல்லாது இரு நாணயத்தின் பக்கம் அரணாக மொழி நிக்கும்

ஆண்: அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து நம்ம பூர்வகுடி பர்ஸ்டு அட வந்ததம்மா ட்விஸ்டு நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்

ஆண்: நீ வேறாய் நானும் வேறாய். வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய். பேராய் யாராரோ ஆண்டு கொள்ள. கொள்ள வீராதி வீரம் சொல்ல. சொல்ல

ஆண்: ஆகாயம் ஏறும் காலம். காலம் ஆனாலும் ஊரின் ஓரம். ஓரம் ஏராளம் கோடி பேர்கள். பேர்கள் சேராமல் வாழும் கோலம். கோலம்

ஆண்: மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது

ஆண்: கிழக்குல அடிச்சா அது வலிக்கலையே வடக்குக்கு சரித்திரம் படிச்சா அதில் எடமில்லையே மதத்துக்கு கடவுள படைச்சு சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு மனுஷன வெறுத்த அது வரம் தருமா ஜனத்துக்கு

ஆண்: நீ வேறாய் நானும் வேறாய் நாம் ஆனோம் நான்கு பேராய் யாராரோ ஆண்டு கொள்ள வீராதி வீரம் சொல்ல

ஆண்: ஆகாயம் ஏறும் காலம் ஆனாலும் ஊரின் ஓரம் ஏறலாம் கோடி பேர்கள் சேராமல் வாழும் கோலம்

ஆண்: மதமாய விட்டா தான் சமுதாயம் முன்னேறும் அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம் சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது சம நீதி தந்தாலே சண்ட வராது

Male: Oru naadidhu endraalum Pala naadugalin koodu Sirupanmaigal illaamal Perumpanmaigal ingedhu

Male: Nadhi neeradhu nilladhu Anaiyo thadai solladhu Madha megangal ingedhu Podhuvanadhu naam naadu

Male: Jananayagam illadhu Namm thaayagam velladhu Iru naanayathin pakkam Aranaaga mozhi nikkum

Male: Ada hindu muslim christu Namma poorvakudi firstu Ada vandhadhamma twistu Namma sandhadhikae stressu

Male: Nee veraai naanum veraai ..veraai Naam aanom naangu peraai.peraai Yaaraaro aandu kolla.kolla Veeradhi veeram solla.solla

Male: Aagayam yerum kaalam ..kaalam Aanaalum oorin oaram .ooram Yeraalam kodi pergal. pergal Seraamal vaazhum kolam ..kolam

Male: Madhamaaya vitta thaan Samudhayam munnerum Adaiyalam paakama ellam onnavom Sirupanmai illama perumpanmai vaazhadhu Sama needhi thandhaalae sanda varadhu

Male: Kizhakkula adicha Adhu vazhikalaiyae vadakkukku Sarithiram padicha Adhil edamillaiyae madhathukku Kadavula padaichu Sada sadangaiyellaam nadathittu Manushana verutha Adhu varam tharuma janathukku

Male: Nee veraai naanum veraai Naam aanom naangu peraai Yaaraaro aandu kolla Veeradhi veeram solla

Male: Aagayam yerum kaalam Aanaalum oorin oaram Yeraalam kodi pergal Seraamal vaazhum kolam

Male: Madhamaaya vitta thaan Samudhayam munnerum Adaiyalam paakama ellam onnavom Sirupanmai illama perumpanmai vaazhadhu Sama needhi thandhaalae sanda varadhu

Other Songs From Maanaadu (2021)

Most Searched Keywords
  • lyrics of kannana kanne

  • pongal songs in tamil lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • karaoke for female singers tamil

  • mudhalvane song lyrics

  • paatu paadava

  • morrakka mattrakka song lyrics

  • kanne kalaimane song lyrics

  • maara tamil lyrics

  • morattu single song lyrics

  • mailaanji song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • thalattuthe vaanam lyrics

  • namashivaya vazhga lyrics

  • vaalibangal odum whatsapp status