Added Date: Feb 11, 2022
ஆண்: போறா போறா ஒரு பொட்டு வச்ச வென் புறா காத்தா பறந்து போறா போறா போறா ஒரு பூ முடிச்ச வெண்ணிலா உசுர மறந்து போறா
ஆண்: யாரு யாரு வந்து ஆறுதல் சொல்ல அட யாரு சொன்ன கூட தேறுதல் இல்ல என் சுமை தாங்க நாதி இல்ல
குழு: ஆஹா ஆஆ (2)
ஆண்: மண்ணுக்கு போக தான் எல்லாரும் பொறந்தோம் ஆனாலும் அதில் ஓர் நியாயம் இல்லையா தூசுதான் பட்டாலுமே துடிச்சு போகும் ராசாத்திக்கு நெருப்பு ஊட்டும் பாவியும் நான் தான் ஆவியும் துடிச்சு போனேன் நெஞ்சும் வெடிச்சு போனேன்
குழு: ஆஹா ஹா ஆஆ

Male: Poraa poraa oru pottu vacha Ven puraa Kaatha paranthu poraa Poraa poraa oru poo mudicha Vennilaa Usura maranthu poraa
Male: Yaaru yaaru vanthu aarudhal solla Ada yaaru sonna kuda theruthal illa En suma thaangha naadhi illa
Chorus: Ahaaaa..aaaa (2)
Male: Manukku poga thaan Ellarum poranthom Aanalum athil or nyayam ilaya Thoosuthaan pattalumae Thudichu pogum raasathikku Neruppu ootum paaviyum naanthaan Aaviyum thudichi ponnen Nenjum vedichu ponnen
Chorus: Ahaaaa. Haa.aaaa..
maruvarthai pesathe song lyrics in tamil
tamil christian songs lyrics in english
master tamil lyrics
believer lyrics in tamil
megam karukuthu lyrics
tamil love song lyrics
master song lyrics in tamil
kutty story in tamil lyrics
piano lyrics tamil songs
shiva tandava stotram lyrics in tamil
tamil christmas songs lyrics
only tamil music no lyrics
ithuvum kadanthu pogum song lyrics
youtube tamil karaoke songs with lyrics
kadhal song lyrics
isaivarigal movie download
kangal neeye karaoke download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
usure soorarai pottru
neerparavai padal