Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா
பெண்: லலலா லலலா லலலா
ஆண்: ஓ... ஒஹோ ஹோ
பெண்: லலா லலலா ஆஹா ஆஹா ஆஹா
ஆண்: லல லலலா லல லலலா
பெண்: ஒ..ஓஹோ ஹோ
ஆண்: லலலா லலலாலாலா ஒ.
பெண்: ஓஓ..ஓ.. கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ
ஆண்: வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
பெண்: கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ

பெண்: நாணம் என்ற காலெடுத்து முன்னால் வர
ஆண்: நூறு வகை சீதனமும் பின்னால் வர
பெண்: நாள் மணநாள் தேடினாள் தான் சுகம்தான் நாடினாள்

ஆண்: மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
பெண்: மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

ஆண்: வா..
பெண்: பக்கம் வா.
ஆண்: நெருங்கி வா.
பெண்: தா.
ஆண்: தொட்டுத்தா.
பெண்: தொடர்ந்து தா.

Male: Aahaa. aahaa aahaa
Female: Lala lalalaa lala lalalaa
Male: O. ooho ooho
Female: Lala lalalaa lala lalalaa Aahaa. aahaa aahaa
Male: Lala lalalaa lala lalalaa
Female: O. ooho ooho
Male: Lala lalalaa lala lalalaa oo.
Female: Ooo. oo. Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo
Male: Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru Thaedi konda inbam sollavao
Female: Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo

Female: Naanal ennum kaaleduthu munnaal vara
Male: Nooru vagai seedhanamum pinnaal vara

Female: Naal mana naal thaedinaal Thaan sugam thaan naadinaal
Male: Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo
Female: Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru Thaedi konda inbam sollavao
Male: Minnugindra kan irandum vaelaayudham
Female: Mannanukku mangai manam mayil vaaganam

Male: Vaa
Female: Pakkam vaa
Male: Nerungi vaa
Female: Thaa
Male: Thottu thaa
Female: Thodarndhu thaa
Female: Kalyaana raamanukku kannaana jaanagikkum Kaadhal vandha naeram ennavo
Male: Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru Thaedi konda inbam sollavao
um azhagana kangal karaoke mp3 download
kutty pattas movie
old tamil songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
best love lyrics tamil
naan movie songs lyrics in tamil
bigil song lyrics
mulumathy lyrics
google google tamil song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
enjoy enjaami song lyrics
tamil song lyrics in english free download
sarpatta parambarai songs lyrics
tamil songs to english translation
tamil song lyrics with music
youtube tamil line
best tamil song lyrics for whatsapp status download
google google tamil song lyrics in english
tamil song lyrics download
tamil2lyrics