Vedakozhi Song Lyrics

Maanga cover
Movie: Maanga (2015)
Music: Premgi Amaren
Lyricists: Snehan
Singers: Saindhavi and Naveen Madhav

Added Date: Feb 11, 2022

ஆண்: அடியே ஏ வெடகோழி உன்ன தொட கூலி நான் தரேன் தாலி வாடி

ஆண்: அடியே ஏ கொலைகாரி என்ன எடு வாரி நான் தரேன் தூரி வாடி வாடி

பெண்: தூரத்தில் நின்னேனே நீ தூண்டில வீசுற இழுத்துகிட்டு என்னென்னமோ திட்டம் போடுற விஞ்ஞானி போல நீ ஏதேதோ பேசுற வித்த மேல வித்த தேதி தேடுற

ஆண்: உன் இடுப்போரம் மடிபோட இலை போடடி உன்ன முழுசாக நான் தின்ன பரிமாறடி

பெண்: நீ நெஞ்சுக்குள் ராக்கெட்ட ஏவாதடா என் ஆடைக்குள் அமிலத்த தூவாதடா

ஆண்: உன் செவ்வாயில் நான் வந்து குடியேறவா உன் கர்ப்பத்தில் உயிர் பூக்க விதை போடவா

பெண்: என் இரவெல்லாம் கனவாகி மேயாதடா நீ தொட்டாலே இடி மின்னல் ஓயாதடா

ஆண்: நீ கண்ணால மின்சாரம் பாச்சாதடி என்ன இயத்த போல நீ காச்சாதடி

பெண்: என் வெட்கத்த களவாட பாக்காதடா என் பெண்மைக்குள் நீ வந்து பூக்காதடா

ஆண்: காமம் இன்றி காதல் இல்ல உண்மை நான் சொல்லுவேன்

ஆண்: உன் தாவணி பூவுக்குள் தடும்மாற்றமா இல்ல நியுட்ரானும் எலக்ட்ரானும் இட மாற்றமா

பெண்: ஒரு முத்தத்தால் ரத்தத்தை சூடேற்றவா இல்ல முந்தானை வலை வீசி மூடேற்றவா

ஆண்: ஆ ஆதாமும் ஏவாளாய் நாம் மாறாலாம் ஒரு ஆப்பிளின் காமத்தில் பசியாறலாம்

பெண்: வா போர்வைக்குள் வேர்வைக்குள் நீராடலாம் வா உடலோடு உடல் தேய போராடலாம்

ஆண்: என் ஆண்மைக்கு ஆதாரம் நீதானடி இந்த ஆம்ஸ்ட்ராங்கின் நிலவாக நீ மாறடி

பெண்: நான் உன்னை தாங்கும் பூவாக மலர்வேனடா உன் உடலெல்லாம் கொடிபோல படர்வேனடா

ஆண்: யெஹ் கொத்து கொத்தாய் வித்தைகளை கத்து நான் தாரேண்டி

Male: Adiyae yeh vedakozhi Una thoda kooli Naan tharen thaali vaadi Adiyae kolrkaari Ena edu vaari Naan tharen thoori vaadi vaadi

Female: Dhoorathil ninae Nee thoondila veesura Izhuthukittu ennennamo Thittam podura Vingnani pola Nee yethetho pesura Vitha mela vitha katta Thaedhi thedura

Male: Adiyae yeh vedakozhi Una thoda kooli Naan tharen thaali vaadi Adiyae kolrkaari Ena edu vaari Naan tharen thoori vaadi vaadi

Male: Un idipporam Madippoda ilai podadi Unna muzhusaga Naan thinna parimaaradi

Female: Nee nenjukkul Rocketta yevaathada En aadaikkul Amilatha thoovaathada

Male: Un sevvaayil Naan vanthu kudiyerava Un garpathil uyir pookka Vithai poda va

Female: En iravellaam Kanavaagi meyaathada Nee thottaalae Idi minnal oyaathada

Male: Nee kannaala Minsaaram paachaathadi Enna eeyatha pola Nee kaachaathadi

Female: En vetkkatha Kalavaada paakkaathada En pennmaikkul Nee vanthu pookkaathada

Male: Kaamam indri kaathal illa Unma naan solluven

Male: Un dhaavani Poovukkul thadumaatrama Illai neutronum electronum Ida maattrama

Female: Oru muthathal Rathathai soodettruvaa Illa munthaanai Vala veesi moodettruvaa

Male: Adhamum yevalaai Naam maaralaam Oru applil Kaamathil pasiyaaralaam

Female: Vaa porvaikkul Vervaikkul neeraadalaam Vaa udalodu Udal theya poraadalaam

Male: En aanmaikku Aathaaram neethaanadi Intha armstrongin Nilavaaga nee maaradi

Female: Naan unai thaangum Poovaaga malarvenadaa Un udalellaam Kodi pola padarvenada

Male: Yeh kothu kothaai Vithaigalai kathu naan thaarendi

Male: Adiyae yeh vedakozhi Una thoda kooli Naan tharen thaali vaadi Adiyae kolrkaari Ena edu vaari Naan tharen thoori vaadi vaadi

Other Songs From Maanga (2015)

Anjathey Song Lyrics
Movie: Maanga
Lyricist: Acharya
Music Director: Premgi Amaren
Appankitta Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Genius Maanga Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • dingiri dingale karaoke

  • romantic songs lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • putham pudhu kaalai movie songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • unna nenachu song lyrics

  • tamil songs to english translation

  • tamil karaoke with lyrics

  • kannalaga song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • master vijay ringtone lyrics

  • tamil lyrics video song

  • song lyrics in tamil with images

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil christian songs lyrics pdf

  • amman kavasam lyrics in tamil pdf

  • en iniya thanimaye