Maari Gethu Song Lyrics

Maari 2 cover
Movie: Maari 2 (2018)
Music: Yuvan shankar Raja
Lyricists: Yuvan Shankar Raja
Singers: Yuvan Shankar Raja, Dhanush,

Added Date: Feb 11, 2022

குழு: ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும் மாஞ்ச வுட்டா டீலு கிழியும் மாரி ஒன்னு சொழட்டி வெச்சா மம்மி டாடி பேஸ் தெரியும்

குழு: ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும் மாஞ்ச வுட்டா டீலு கிழியும் மாரி ஒன்னு சொழட்டி வெச்சா மம்மி டாடி பேஸ் தெரியும்

ஆண்: செல்வாக்கு செல்லாது உன் பப்பு வேவாது தனிக்காட்டு ராஜா டா நம்மாளு.
குழு: ஏய் நம்மாளு

ஆண்: நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா உண்மையா இருந்தாக்கா உசுரையே தருவான்டா நம்மாளு.
குழு: ஏய் நம்மாளு

பெண்: ஹே ஹே ஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே

குழந்தைகள்: செல்வாக்கு செல்லாது உன் பப்பு வேவாது தனிக்காட்டு ராஜா டா நம்மாளு.
குழு: ஏய் நம்மாளு

குழுந்தைகள்: நீ ப்ரண்ட்ஸிப்பா வந்தாக்கா உண்மையா இருந்தாக்கா உசுரையே தருவான்டா நம்மாளு.
குழு: ஏய் நம்மாளு

ஆண்: மாரி நீ நல்லவரா கெட்டவரா. தெரியலையே பா..(டயலாக்)

ஹஹஹஹா ஹஹஹா

பெண்: ஹே விலகி விலகி விலகி விலகி ஓரம் போடா
குழு: போடா
பெண்: ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி தூரம் போடா

குழு: போடா
குழு: ஏய் நாங்க வேற மாறி இவன் எங்க ஆளு மாரி ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி.ஈ..

பெண்: ......

குழு: கட கட கக் காடா நட நட நன்னாட

நிகரிகர் இங்கில்ல இளைஞரின்பட.ஆஅ.

குழு: பட பட பப்பாட நொறுங்கிடும் தட்டாட இங்க வந்து நீ நீயும் சுடாதடா வட

ஆண்: ஏய் ஏறிடுச்சு.. ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: ஏய் துர்ர்ரர்ர்ர்......
குழு: மாஸ்சு ஏறிடுச்சு கிரேசு ஏறிடுச்சு

வேஷம் போடாத வேட்டி கிழிஞ்சிருச்சு

ஆண்: மாட்டிகிச்சு. ம ம.ம.ம..

குழு: மேட்டர் மாட்டிகிச்சு ஸ்கெட்சு மாட்டிகிச்சு

பிளானு கிளான்னு எல்லாம் காத்துல பிச்சிகிச்சு

ஆண்: என்னோடது எல்லாம் உன்து நண்பா கேட்டது எல்லாம் நான் கொடுப்பேன்

என்னாண்ட ஒன்னும் இல்ல நண்பா தோளோடு தோழனா நான் இருப்பேன்

குழுந்தைகள்: ஹே விலகி விலகி விலகி விலகி ஓரம் போடா
குழு: போடா குழுந்தைகள்: ஓ வயிறு எரிஞ்ச தண்ணி ஊத்தி தூரம் போடா

குழு: போடா

குழு: ஏய் நாங்க வேற மாறி இவன் எங்க ஆளு மாரி ஏய் மாரி ஏய் மாரி ஏய் மாரி.ஈ..

குழு: ஏய் மாரி கெத்து ஏய் மாரி கெத்து ஏய் ஓரம் ஒத்தே ஓரம் ஒத்தே

பெண்: ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே

குழு: ஏய் கெத்து ஏய் கெத்து ஏய் ஒத்தே ஏய் ஒத்தே

குழு: ஜிந்தா ஜிந்தா.(8)

குழு: ஏய் பிகிலு அடிச்சா செவுலு பிரியும் மாஞ்ச வுட்டா டீலு கிழியும் மாரி ஒன்னு சொழட்டி வெச்சா மம்மி டாடி பேஸ் தெரியும்

குழு: {ஹே ஜிந்தா ஜிந்தா ஜிந்தா தக்குடி} (4) ஜிந்தா ஜிந்தா. (4) ஜிந்தா ஜிந்தா. (8)

ஆண்: யாரு எடத்துல வந்து யாரு சீன் போடுறது...

Music by: Yuvan shankar Raja

Chorus: Ei Bigilu adichaa Sevulu piriyum Maanja vutta Dealu kiliyum Maari onnu Sozhatti vechaa Mummy daddy Face theriyum

Chorus: Ei Bigilu adichaa Sevulu piriyum Maanja vutta Dealu kiliyum Maari onnu Sozhatti vechaa Mummy daddy Face theriyum

Male: Sellvaakku sellaathu Un pappu vevaadhu Thanikkattu raaja daa nammaalu..
Chorus: Eii nammaalu

Male: Nee friendshipaa vandhaakka Unmaiyaa irunthaakka Usuraiyae tharuvaandaa nammaalu..
Chorus: Eii nammaalu

Female: Hey hey hey hey Heyhey heyhey heyhey heyhey

Childrens: Eii sellvaakku sellaathu Un pappu vevaadhu Thanikkattu raaja daa nammaalu..
Chorus: Eii nammaalu

Female: Hey hey hey hey Heyhey heyhey heyhey heyhey

Childrens: Nee friendshipaa vandhaakka Unmaiyaa irunthaakka Usuraiyae tharuvaandaa nammaalu..
Chorus: Eii nammaalu

Male: Maari nee nallavara kettavara.. Therilaiyae baa..(Dilaogue )

Hahaha hahahaaaa

Female: Hey vilagi vilagi vilagi vilagi Oram podaa
Chorus: Podaa
Female: O vairu erinja thanni ooththi Dhooram poda

Chorus: Podaa

Chorus: Eii naanga vera maari

Ivan enga aalu maari

Eii maari eii maari eii maari .eee.

Female: .........

Chorus: Gada gada gaggaaada Nada nada nannada

Nigarigar ingilla Ilainjarinpada ..aaa..

Chorus: Pada pada pappaada Norngidum thattada Inga vanthu nee neeyum Sudaathadaa vadaa

Male:  Eii yeriduchu.. Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi
Female: Eii durrrr ......
Chorus: Massu yeriduchu... Graceu yeriduchu

Vesham podaatha Vaetti kilinjiruchu

Male: Maattikichu. Ma ma.ma.ma..

Chorus: Matter maattikichu Sketchuu maattikichu

Planu gleenu-ellaam Kaathula pichikichu

Male: Ennodadhellaam undhu nanbaa Kettadhu ellaam naan koduppen

Ennaanda onnum ella nanbaa

Tholodu thozhanaa naan iruppen

Childrens: Hey vilagi vilagi vilagi vilagi Oram podaa
Chorus: Podaa Childrens: O vairu erinja thanni ooththi Dhooram poda

Chorus: Podaa

Female: Eii naanga vera maari

Ivan enga aalu maari

Eii maari eii maari eii maari .eee.

Chorus: Eii maari geththu

Eii maari geththu

Eii oram oththe Oram oththe
Female: Heyhey heyhey Heyhey heyhey

Chorus: Eii geththu Eii geththu Eii oththe Eii oththe

Chorus: Jindhaa jindhaa.(8)
Chorus: Ei Bigilu adichaa Sevulu piriyum Maanja vutta Dealu kiliyum Maari onnu Sozhatti vechaa Mummy daddy Face theriyum

Chorus: {Hey jindhaa jindhaa.. Jindhaa thakkudi} (4) Jinthatha jinthatha.(4) Jindhaa jindhaa.(8)

Male: Yaaru edathula vanthu Yaaru scene poduradhu..

Other Songs From Maari 2 (2018)

Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • poove sempoove karaoke

  • vijay and padalgal

  • marudhani song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • mgr padal varigal

  • soundarya lahari lyrics in tamil

  • asuran song lyrics download

  • dhee cuckoo song

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • thalattuthe vaanam lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • hello kannadasan padal

  • teddy marandhaye

  • famous carnatic songs in tamil lyrics

  • google google song tamil lyrics

  • en kadhal solla lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • sivapuranam lyrics