Maari’S Aanandhi Vaanam Pozhiyaama Song Lyrics

Maari 2 cover
Movie: Maari 2 (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Dhanush
Singers: Ilayaraja and M. M. Manasi

Added Date: Feb 11, 2022

ஆண்: நன்னான்னான்னா நானா நன்னான்னான்னா நானா தாரா ரீ ரீ ரியி அஹா.அஹா.ஹான் ஆஅ ஹான் ஹா

ஆண்: வானம் பொழியாம பூமி விளையுமா கூறு. பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு..

பெண்: எந்தன் உயிரே நான் உன்ன பாத்துக்குறேன் பட்டு துனியா போத்திக்கிறேன்

ஆண்: என்னை மெதுவா ஆளையே மாத்திகிட்டேன் கொஞ்சம் காதல் கீதலாம் கூட்டிக்கிட்டேன்

பெண்: ஜோரா நட போட்டு வாடா என்னோட வீரா.ஆ.

ஆண்: ஹே ஏ ஏ.... ஃபேர்ரா ஆட்டோல போலாம் என்னோட மீரா..

ஆண்: ஹே ஏ ஏ ஹே ஏய்.. கட்டிலும் ராகம் பாடுதடி சாஞ்சதும் தூக்கம் மோதுதடி நிம்மதி உன்னால் வந்ததடி தேடலும் தானாய் போனதடி

பெண்: நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன் விண்ணிலே நித்தம் நான் பறப்பேன் பூமியே என்ன சுத்துதையா கண்களும் தானாய் சொக்குதையா

ஆண்: விதியை சரி செய்ய தேடி வந்த தேவதையே
பெண்: புதிதாய் பிறந்தேனே நன்றி சொல்ல வார்த்தை இல்லை

ஆண்: உள்ளம் உருகுதே ராசாத்தி உள்ளவரை எல்லாம் நீதான் டி

பெண்: எந்தன் அழகே நீ எந்தன் சிங்கக்குட்டி யாரும் உரசா தங்கக்கட்டி

ஆண்: இந்த மொரட்டு பயகிட்ட என்ன கண்ட வந்து வசமா என்கிட்ட மாட்டிகிட்ட

Male: Nannaanaanaa naanaaa Nannaanaanaa naanaaa Thaaraaa ree ree riii Ahaaa.ahaa.haan aaa Haan haaa

Male: Vaanam pozhiyaama Bhoomi vilaiyuma kooru. Pookkal malarnthaalum Soodum azhagil thaan peru.

Female: Endhan uyirae Naan unna paathukkuren Pattu thuniyaa poththikkuren

Male: Ennai medhuvaa Aalaiyae maththikitten Konjam kaadhal Keedhallam koottikkitten..

Female: Joraa nada pottu vaada Ennoda veera.aa.

Male: Hey eh eh.... Pair-ah auto-la polaam Ennoda meeraa..

Male: Hae ae ae hae ey. Kattilum raagam paaduthadi Saanjathum thookkam modhuthadi Nimmathi unnaal vanthathadi Thedalum thaanaai ponathadi

Female: Nenjilae unna naan sumappen Vinnilae niththam naan parappen Bhoomiyae enna suththuthaiyaa Kangalum thaanaai sokkuthaiyaa

Male: Vidhiyai sari seiya Thedi vandha dhevathaiyae
Female: Pudhithaai piranthenae Nandri solla vaarthai illai

Male: Ullam uruguthae raasathi Ullavarai ellaam neethaan di

Male: Vaanam pozhiyaama Bhoomi vilaiyuma kooru. Pookkal malarnthaalum Soodum azhagil thaan peru.

Female: Endhan azhagae Nee endhan singakkutti Yaarum urasaa thangakkatti

Male: Indha morattu payakitta Enna kanda Vandhu vasamaa enkitta Maattikkitta

Male: Nannaanaanaa naanaaa Nannaanaanaa naanaaa Thaaraaa ree ree riii Ahaaa.ahaa.haan aaa Haan haaa

Other Songs From Maari 2 (2018)

Most Searched Keywords
  • kalvare song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil song search by lyrics

  • ovvoru pookalume karaoke download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil love song lyrics for whatsapp status

  • sarpatta parambarai songs lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kutty pattas movie

  • en iniya pon nilave lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • porale ponnuthayi karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • dosai amma dosai lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • thamizha thamizha song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download