Piravi Endra Song Lyrics

Maasu Engira Masilamani cover
Movie: Maasu Engira Masilamani (2015)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Madhan Karky
Singers: Vaikom Vijayalakshmi

Added Date: Feb 11, 2022

குழு: பிறவி என்ற தூண்டில் முள்ளில் வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு தானே வந்து சிக்கி கொண்டு சில ஆசைகள் சேகரித்தோம்

குழு: மரணம் என்ற வானம் ஒன்று சிறகை சூடி ஏறும் முன்னே கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்

குழு: ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ ஆஹா

பெண்: யார் விழியில் யார் வரைந்த கனவோ பாதியிலே கலைந்தால் தொடராதோ ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ காலமதை சிதைத்தும் மறக்காதோ

பெண்: ஆஹான் வீழும் முன் அந்த கண்ணீர் துளி கரையும் அந்த மாயம் என்ன இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும் இந்த புன்னகைகள்

பெண்: உரைக்கும் முன்னே காதல் ஒன்று மரித்துப் போன சோகம் என்ன பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம்

Chorus: Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom

Chorus: Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom

Chorus: Ohooo..oooo.ohooo.oooo. Aaahaaaa...

Female: Yaar vizhiyil yaar varaindha kanavo Paadhiyilae kalaindhaal thodaradho Aal manadhil yaar vidhaitha ninaivo Kaalamadhai sidhaithum marakadho

Chorus: Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom

Chorus: Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom

Female: Aaahaan.veezhum mun andha Kanneer thuli Karaiyum andha mayam enna Idhalai serum munnae Kaayam aarum indha punnagaigal

Female: Uraikum munnae kaadhal ondru Marithu pona sogam enna Padhikum munnae udhirndhu pona Mutham yeraalam

Chorus: Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom

Chorus: Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom

Chorus: Piravi endra thoondil mullil Vazhkai endra puluvai kandu Thanae vandhu sikkikondu Sila aasaigal segarithom

Chorus: Maranam endra vaanam ondru Siragai soodi yerum munnae Kadaisi aasai ondrai mattum Niraivetrida yengugirom

Other Songs From Maasu Engira Masilamani (2015)

Most Searched Keywords
  • anbe anbe song lyrics

  • azhage azhage saivam karaoke

  • romantic love songs tamil lyrics

  • thamizha thamizha song lyrics

  • master tamil lyrics

  • kannalaga song lyrics in tamil

  • yesu tamil

  • tamil christian songs lyrics free download

  • karaoke with lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • oru manam movie

  • karaoke for female singers tamil

  • master lyrics tamil

  • tamil love feeling songs lyrics video download

  • maara movie song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • kaathuvaakula rendu kadhal song

  • thamirabarani song lyrics

  • teddy marandhaye

  • vijay songs lyrics