Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: யூ நோ தேர் இஸ் எ ஸ்பூக்கி வேர்ல்ட் அவுட் தேர் இட் இஸ் வெரி ஸ்காி ஹாஹாஹா
குழு: .............
ஆண்: பூச்சு பூச்சு பூ பூச்சான்டி கேச்சு புடிச்சு அவன் ஜெயிச்சான்டி
ஆண்: பூச்சு பூச்சு பூ பூச்சான்டி கேச்சு புடிச்சு அவன் ஜெயிச்சான்டி பேச்சு பேச்சு பெரும் பேச்சான்டி பேர வாங்க இவன் மேச்சான்டி
ஆண்: பக்கம் இருப்பான்டி நடு கடல் தாண்டி அங்கிருக்கும் பொருளையும் அத விட்டு நவுத்திட்டு வருவான் பாண்டி
ஆண்: அவன் நல்ல கேடி என்ன வேணும் எடுத்துக்க இப்ப இங்க கொண்டு வந்து தருவான்டி
ஆண்: ஒன்னில பலவாட்டி அடிக்கிறான் படு லூட்டி கண்ணுல டகுல் காட்டி கதை அடிக்கிற கதை முடிக்கிற படவானே
ஆண்: உனக்குதான் தெரியாட்டி ஒன்னுமே புரியாட்டி கணக்குத்தான் பல கூட்டி கண்ணக் கட்டி விட்டு எண்ணி எடுப்பது இவன் தாண்டி
குழு: .............
ஆண்: ஒரு கணக்கு போட்டா அது சரியாச்சு என் கதைக்கும் அதுவும் ஒரு துணையாச்சு அது எடுத்து கொடுக்குது தடுத்து முடிக்குது போட்டி நிறையலாச்சு
ஆண்: அட இருக்கு இல்லையின்னு நினைக்காத உன் நினைப்ப எப்பொழுதும் குறைக்காத அது மறஞ்சு கெடக்குது எனக்கு தெரியது அதையும் மறந்திடாத
ஆண்: இது வரவு இல்ல செலவு இத கூட்டி கூட்டி கொஞ்சி குலவு இது பழசு புத்தம் புதுசு தினம் பூத்து குலுங்கும் பரிசு
ஆண்: பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பூச்சு பூச்சு பூ பூச்சான்டி மாயாண்டி
குழு: .............
பெண்: மேலோகமோ பூலோகமோ எங்கெங்கோ போகிறேன்
ஆண்: முன் ஜென்மமோ என் ஜென்மமோ ஏன் என்று பார்க்கிறேன்
பெண்: எண்ணங்களால் இதயங்களால் என்றும் ஒன்றாகினோம்
ஆண்: வண்ணங்களால் வாசங்களால்
பெண்: மாறுதலைப் பார்த்தாயா
ஆண்: வேறுலகம் தோன்றிப் போனதே ஆண் &
பெண்: நாளை மறந்து வேலை மறந்து மாயமாய் ஆனதே
ஆண்: பூச்சு பூச்சு பூ பூச்சான்டி பொருத்து பாத்து பொண்ண புடிச்சான்டி காத்து காத்து அவன் இருந்தான்டி இப்ப கையில் லக்கு வர ஜெயிச்சான்டி

Male: You know There is a spooky world out there It is very scary.hahaha
Chorus: .........
Male: Boochu boochu boo boochandi Catchu pudichu avan jeichandi
Male: Boochu boochu boo boochandi Catchu pudichu avan jeichandi Pechu pechu perum pechandi Pera vaanga ivan mechandi
Male: Pakkam iruppaandi Nadu kadal thaandi Angirukkum porulaiyum Atha vittu navuthittu varuvaan paandi
Male: Avan nalla kedi Enna venum eduthukka Ippa inga kondu vanthu Tharuvaandi
Male: Onnila palavati Adikiran padu looti Kannula dagul kaatti Kadhai adikira Kadhai mudikira badavaanee
Male: Unakuthan theriyatti Onnumae puriyatti Kanakkuthaan pala kootti Kanna katti vittu Enni eduppathu ivan thaandi
Chorus: ...........
Male: Oru kannukku potta Adhu sariyaachu En kadhaikkum athuvum Oru thunaiyaachu Adhu eduthu kodukkuthu Thaduthu mudikkuthu Potti nirayalaachu
Male: Ada irukku illaiyinnu ninaikatha Un ninaippa eppozhuthum kuraikatha Athu maranju kidakkuthu Enakku theriyuthu Adhaiyum maranthidatha
Male: Ithu varavu illa selavu Idha kutti kutti konji kuzhavu Idhu pazhasu putham pudhusu Dhinam poothu kulungum parisu
Male: Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Mayaandi ...
Chorus: ............
Female: Melogamo boologamo
Engengo pogiren
Male: Mun jenmamo en jenmamo
Yen endru parkiren
Female: Yenangalal idhayangalaal
Endrum ondraginom
Male: Vanangalal vaasangalaal
Female: Maaruthalai paarthaaya
Male: Verulagam thondri ponathae
Male &
Female:
Naalai maranthu velai maranthu
Maayamaai aanathae ....
Male: Boochu boochu boo boochandi Poruthu paathu ponna pudichaandi Kaathu kaathu avan irunthaandi Ippa kaiyil lucku vara jeichaandi
Male: Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Boochu boochu boo boochandi Mayaandi ...
enna maranthen
megam karukuthu lyrics
lyrics of soorarai pottru
kaatrin mozhi song lyrics
mahishasura mardini lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil songs lyrics download free
asuran song lyrics download
kadhal mattum purivathillai song lyrics
tamil christian songs lyrics in english pdf
kai veesum kaatrai karaoke download
alagiya sirukki ringtone download
tamil hymns lyrics
murugan songs lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil worship songs lyrics
dingiri dingale karaoke
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kadhal album song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil