Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: யே நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் யேகோவா நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
ஆண்: மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன் நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஆண்: ஓா் ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன் யேகோவா
ஆண்: நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய் தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
ஆண்: பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய் கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
பெண்: ஆன் நானி கோனி ராணி எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய் மருதாணி பூத்த கானி என்னை தா நீ என்று கேட்கிறாய்
பெண்: நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன்
பெண்: நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய் தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பெண்: பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேராய் கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
ஆண்: ஒரு காலை நேரம் நீ வந்தாலே பனி வீசும் காற்றுக்கு பணியாமல் தேகம் சூடேறும்
ஆண்: கண் பேசும் மௌனமே ஒன்றாக நாம் போகும் சாலைகள் முடியாமல் எங்கெங்கோ நீளும்
பெண்: நதியிலே இலை போல பயணம் இனிப்பான தருணம் மனதோடு மாய மின்சாரம்
பெண்: உன் எதிரே நனையாமல் கரைந்தேன் நகராமல் உறைந்தேன் மெதுவாக மெதுவாக உணதாகிறேன் உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும்
ஆண்: நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன்
பெண்: நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன்
பெண்: ...........
ஆண்: ...........
ஆண்: தொலைதூரம் போனதே என் மேகம் புரியாத மென்சோகம் முகில் மேலே ஊசி இறங்கும்
ஆண்: ஹோ பிரிவாலே இன்று நான் போராட விழியோரம் நீரோட அவன் கண்ணில் காதல் மயக்கம்
ஆண்: உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில் எனைப்போலே சாயலில் ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
ஆண்: நெஞ்சினிலே புரியாத ஆதங்கம் மெலிதான பூகம்பம் இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம் இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி
ஆண்: நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன் மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன் ஏலாஹா
பெண்: நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன் என் பக்கம் வந்தால் பூக்கிறேன் ஒரு ஏவல் ஆளாய் மாறினேன் என்னை எங்கே என்று தேடினேன் ஏலாஹாஹா
ஆண்: நீராய் நீராய்
பெண்: ம்ம்ம் நீ மேகம் தாண்டி வாராய்
ஆண்: தாராய் தாராய்
பெண்: என் தாகம் தூண்டி நூறாய்
ஆண்: பாவாய் பாவாய்
பெண்: நான் உன்னால் ஆனேன் தீவாய்
ஆண் &
பெண்: கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா

Male: Yea naani koni rani Undhan meni naanum moikiren Yehova naani koni rani Undhan meni naanum moikiren
Male: Marudhaani pootha kaani Unnai thaa nee endru ketkiren Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren
Male: Oar yeval aalaai maarinen Ennai engae endru thedinen yehova
Male: Neeraai neeraai nee Megam thaandi vaaraai Thaaraai thaaraai en Dhaagam thoondi nooraai
Male: Paavaai paavaai naan Unnaal aanen theevaai Koiyum kangal Meiyum pesumaa
Female: Aan naani koni rani Endhan meni yeno moikiraai Marudhaani pootha kaani Ennai thaa nee endru ketkiraai
Female: Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren Oru yeval aalaai maarinen Ennai engae endru thedinen
Female: Neeraai neeraai nee Megam thaandi vaaraai Thaaraai thaaraai en Dhaagam thoondi nooraai
Female: Paaraai paaraai naan Unnaal aanen veraai Koiyum kangal Meiyum pesumaa
Male: Oru kaalai neram nee Vandhaalae pani veesum kaatruku Paniyaamal dhegam sooderum
Male: Kan pesum mounamae ondraaga Naam pogum saalaigal Mudiyaamal engengo neelum
Female: Nadhiyilae ilai polae payanam Inipaana tharnuam manathodu Maaya minsaaram
Female: Un edhirae nanaiyaamal Karaindhen nagaraamal uraindhen Medhuvaaga medhuvaaga unadhaagiren Uyire uyire uyir poga poga thullum
Male: Naani koni rani Undhan meni naanum moikiren Marudhaani pootha kaani Unnai thaa nee endru ketkiren
Female: Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren Oru yeval aalaai maarinen Ennai engae endru thedinen
Female: ........
Male: ............
Male: Tholai dhooram ponadhae En megam puriyaadha men Sogam mugil melae oosi irangum
Male: Hoo pirivaalae indru Naan poraada vizhi oram Neeroda avan kannil kaadhal mayakam
Male: Un azhagai veli kaatum saaralil Ennai polae saayalil oru jeevan Theenda kandenae
Male: Nenjinilae puriyaadha aadhangam Melidhaana boogambam Irundhaalum vizhiyoram sila aanandham Idhayam idhayam sugamaaga irukum ini
Male: Naani koni rani Undhan meni naanum moikiren Marudhaani pootha kaani Unnai thaa nee endru ketkiren yelaaha
Female: Nee dhooram nindraal verkiren En pakam vandhaal pookiren Oru yeval aalaai maarinen Ennai engae endru thedinen yelaahaha
Male: Neeraai neeraai
Female: Mmm nee megam thaandi vaaraai
Male: Thaaraai thaaraai
Female: En dhaagam thoondi nooraai
Male: Paavaai paavaai
Female: Naan unnaal aanen theevaai
Male &
Female: Koiyum kangal meiyum pesumaa
80s tamil songs lyrics
isha yoga songs lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
tamil song in lyrics
dosai amma dosai lyrics
tamil melody lyrics
thaabangale karaoke
maravamal nenaitheeriya lyrics
vaalibangal odum whatsapp status
vathikuchi pathikadhuda
tamil karaoke songs with lyrics for female
alagiya sirukki tamil full movie
karaoke songs in tamil with lyrics
vathi coming song lyrics
asku maaro karaoke
maara theme lyrics in tamil
tamil kannadasan padal
mgr padal varigal
tamil christian songs karaoke with lyrics
tamil love feeling songs lyrics in tamil