Added Date: Feb 11, 2022
ஆண்: பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பெண்: பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
ஆண்: ஐ லவ் யு
பெண்: ஐ லவ் யு
ஆண்: ஐ லவ் லவ் யு
பெண்: பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
ஆண்: பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
ஆண்: ஐ லவ் யு
பெண்: ஐ லவ் யு
ஆண்: ஐ லவ் லவ் யு
ஆண்: {முத்து சிமிழா வண்ண தத்தை குரலா உன் வெள்ளி தண்டை ஓசை என்ன பிள்ளாய் தமிழா} (2)
பெண்: கண் பட்டு
ஆண்: ஆஹா
பெண்: உங்கள் கை பட்டு
ஆண்: ஒஹோ
பெண்: இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
பெண்: கண் பட்டு உங்கள் கை பட்டு இங்கு கட்டு விட்டு சிரிப்பது தமிழ் பாட்டு
ஆண் மற்றும்
பெண்: ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யு
ஆண்: பச்சை வாழை மரத்துக்கு சேலை கட்டி போட்டு வைத்த பந்தலோ பசும் பாலோ பழத்துடன் தேன் கலந்து கன்னி வைத்த பொங்கலோ
பெண்: சொன்னால் தெரிவதில்லை எதுவும்
ஆண்: ஆஹா
பெண்: அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்
ஆண்: ஹோ
பெண்: சொன்னால் தெரிவதில்லை எதுவும் அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும் கண்ட பின்னால் எடுத்து சொல்ல முடியும்
ஆண் மற்றும்
பெண்: ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யு
ஆண்: {பள்ளி கணக்கு கொஞ்சம் சொல்லி பழக்கு நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு} (2)
பெண்: போடுங்கள்
ஆண்: ஆஹா
பெண்: கூண்டில் ஏறுங்கள்
ஆண்: யே
பெண்: போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் உங்கள் பொன் மனதை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
ஆண் மற்றும்
பெண்: ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் லவ் யு
ஆண்: பூந்தோட்டம் மெல்ல வந்து கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ அது காட்டும் ஜாடை என்ன தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
பெண்: நன்றா இருக்குதிந்த உவமை
ஆண்: ஒஹோ
பெண்: இந்த பெண்னே உனது சொந்த உடமை
ஆண்: ஹோ ஹோ
பெண்: நன்றா இருக்குதிந்த உவமை இந்த பெண்னே உனது சொந்த உடமை இனி எல்லாம் பழகுவது உரிமை
ஆண் மற்றும்
பெண்: பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா

Music by: K. V. Mahadevan
Male: Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Female: Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa
Male: I love you
Female: I love you
Male: I love love you
Female: Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Male: Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa
Female: I love you
Male: I love you
Female: I love love you
Male: {Muththu simizhaa Vanna thaththai kuralaa Un velli thandai osai enna Pillaai thamizhaa} (2)
Female: Kan pattu
Male: Aaahaa
Female: Ungal kai pattu
Male: Ohoo
Female: Ingu kattu vittu sirippadhu
Thamizh paattu
Female: Kan pattu Ungal kai pattu Ingu kattu vittu sirippadhu Thamizh paattu
Male &
Female: I love you
I love you
I love love you
Male: Pachchai vaazhai marathukku Selai katti pottu vaitha panthalo Pasum paalo pazhathudan Thaen kalanthu kanni Vaitha pongaloo
Female: Sonnaal therivadhillai
Edhuvum
Male: Aahaa
Female: Adhai unnaal therinthu
Kolla udhavum
Male: Hoo
Female: Sonnaal therivadhillai Edhuvum Adhai unnaal therinthu Kolla udhavum Kanda pinnaal eduthu Solla mudiyum
Male &
Female: I love you
I love you
I love love you
Male: {Palli kanakku konjam Solli pazhakku Nee illaiyendraal naan thoduppen Kaadhal vazhakku} (2)
Female: Podungal
Male: Aahaa
Female: Koondil yerungal
Male: Yae
Female: Podungal Koondil yerungal Ungal pon manathai Saatchi vaithu vettri kollungal
Male &
Female: I love you
I love you
I love love you
Male: Poonthottam mella vanthu Kannadithu kai kodukkum jaalamo Adhu kaattum jaadai enna Thaali kattum podhadikkum melamo
Female: Nandra irukkudhintha uvamai
Male: Ohoo
Female: Intha pennae unadhu
Sontha udamai
Male: Hohohoho
Female: Nandra irukkudhintha uvamai Intha pennae unadhu Sontha udamai Ini ellaam pazhaguvadhu urimai
Male &
Female:
Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa
Male &
Female: I love you
I love you
I love love you
Male &
Female: I love you
I love you
I love love you
kattu payale full movie
famous carnatic songs in tamil lyrics
tamil karaoke download
dingiri dingale karaoke
orasaadha song lyrics
thalapathi song in tamil
soorarai pottru tamil lyrics
tamil bhajans lyrics
semmozhi song lyrics
asuran mp3 songs download tamil lyrics
christian padal padal
enjoy enjoy song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
snegithiye songs lyrics
tamil christmas songs lyrics
alagiya sirukki ringtone download
old tamil karaoke songs with lyrics free download
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs lyrics
venmathi song lyrics