Sathiyam Neeye Song Lyrics

Maattukara Velan cover
Movie: Maattukara Velan (1970)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு..

ஆண்: சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே. சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே..

ஆண்: குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே

ஆண்: காலையிலே உன் முகம் பார்த்த பின்னே காலையிலே உன் முகம் பார்த்த பின்னே கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு.

ஆண்: சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே

ஆண்: பால் கொடுப்பாய் அது தாயாரை காட்டும் பாசம் வைப்பாய் அது சேயாக தோன்றும் பால் கொடுப்பாய் அது தாயாரை காட்டும் பாசம் வைப்பாய் அது சேயாக தோன்றும்

ஆண்: அம்மாவை அம்மா என்று அழை க்கின்ற சொல்லும் அம்மாவை அம்மா என்று அழைக்கின்ற சொல்லும் அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ

ஆண்: {வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும் அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்} (2) வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம் வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம் வாய் மட்டும் இருந்தால் நீ மொழி பேசும் தெய்வம் ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு.

ஆண்: சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே..

ஆண்: தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு

ஆண்: பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

ஆண்: சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே குழந்தை வடிவே தெய்வ மகளே ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு..

Male: Drio drio drio drio Durrrrr...rrr.. Sathiyam neeyae dharmathaayae Kuzhandhai vadivae dheivamagalae..ae. Sathiyam neeyae dharmathaayae Kuzhandhai vadivae dheivamagalae.ae.

Male: Kunguma kalaiyodu Kulam kaakum pennai Gunathil pasuvendru Solvaargal kannae.ae...

Male: Kunguma kalaiyodu Kulam kaakum pennai Gunathil pasuvendru Solvaargal kannae

Male: Kaalayilae unn mugam Paartha pinnae Kaalayilae unn mugam Paartha pinnae Kadamai seivaal engal Thamizhnaatu pennae

Male: Drio drio drio drio Durrrrr...rrr.. Sathiyam neeyae dharmathaayae Kuzhandhai vadivae dheivamagalae..ae.

Male: Paal kodupaai adhu Thaayaarai kaatum Paasam vaipaai adhu Seiyaaga thondrum

Male: Ammaavai amma Endrazhaikindra sollum.ohooo Ammaavai amma Endrazhaikindra sollum Anbaana thamizhuku Nee thandhadhandro Anbaana thamizhuku Nee thandhadhandro

Male: Sathiyam neeyae dharmathaayae Kuzhandhai vadivae dheivamagalae..ae.

Male: {Valarthavarae Unnai marandhuvitaalum Aduthavaridathil koduthuvitaalum} (2)

Male: Valarndha idathai nee Marakaadha selvam Valarndha idathai nee Marakaadha selvam Vaaimattum irundhaal Mozhi pesum dheivam

Male: Drio drio drio drio Durrrrr...rrr.. Sathiyam neeyae dharmathaayae Kuzhandhai vadivae dheivamagalae..ae.

Male: {Thannaiyae kodupadhil Vaazhaiku eedu Samsaari vaazhvuku Oru pasumaadu} (2)

Male: Ponnaiyae thandhaalum Unakedhu eedu Ponnaiyae thandhaalum Unakedhu eedu Poopola veithunnai Kaapadhen paadu Poopola veithunnai Kaapadhen paadu

Male: Sathiyam neeyae dharmathaayae Kuzhandhai vadivae dheivamagalae..ae. Kuzhandhai vadivae dheivamagalae..ae. Drio drio drio drio Durrrr...rrrr..

Other Songs From Maattukara Velan (1970)

Most Searched Keywords
  • tamil tamil song lyrics

  • verithanam song lyrics

  • kanthasastikavasam lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • gaana song lyrics in tamil

  • tamil song meaning

  • unnai ondru ketpen karaoke

  • mg ramachandran tamil padal

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • mudhalvan songs lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • tamil songs lyrics with karaoke

  • tamil song lyrics 2020

  • cuckoo lyrics dhee

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • konjum mainakkale karaoke