Mayavi Song Lyrics

Maayavi cover
Movie: Maayavi (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Pa.Vijay
Singers: K. S. Chithra, Ranjith and Devi Sri Prasad

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்

குழு: மாயாவி மாயாவி மாயாவே மாயாவி மாயாவி மாயாவி மாயாவே மாயாவி ஹோ

குழு: மாயாவி மாயாவி மாயாவி மாயாவி மாயாவே மாயாவி மாயாவி மாயாவி மாயாவி மாயாவி மாயாவே மாயாவி

பெண்: தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே என்னை எந்திரமாக மாற்றிய மந்திரனே

ஆண்: சந்திரியே சந்திரியே சந்திர சுந்தரியே என்னை கண்களினாலே கட்டிய இந்திரியே

பெண்: ராத்திரி நேரத்தில் சின்ன பூத்திரி வெப்பத்தில் நீ சட்டென வந்து செப்படி வித்தை செய்திடு முத்தத்தில்

ஆண்: ஒட்டிய முத்தத்தில் பனி சொட்டிய ரத்தத்தில் நீ தொட்டது பாதி சுட்டது பாதி கெட்டது மொத்தத்தில்

குழு: வாரான் பார் வாரான் பார் வாரான் பார் வாரான் பார் வாரான் பார் வாரான் மாயாவி..

குழு: தூர போ தூர போ தூர போ தூர போ தூர போ வாரான் மாயாவி..

பெண்: ஹா மறந்து மறந்து என்னையும் மறந்து உன்னிடம் முழுசாக தந்து விட்டேன்

ஆண்: திறந்து திறந்து உன் இதழை திறந்து கலந்து கலந்தே நான் தின்று விட்டேன்..

பெண்: மன்மத மோகத்தில் எந்தன் உத்தம தேகத்தில் நீ கண்டது கொஞ்சம் கொண்டது கொஞ்சம் என்னை இழந்தேனே

ஆண்: முன்னொரு காலத்தில் விண் முற்றிய நேரத்தில் நான் மந்திரமாக தந்திரமாக உன்னை அடைந்தேனே

குழு: மாயாவி மாயாவி மாயாவே மாயாவி

ஆண்: மெல்லிய மழையாய் நீ வரும்போது குடைகள் பிடிக்காமல் நான் நனைவேன்

பெண்: ஓவியன் விரலாய் உன் விரல் வந்தால் காகித சுருளாய் என்னை வைப்பேன்

ஆண்: ஏ சந்திர சாமத்தில் அடி இந்திர ரூபத்தில் நீ கத்தி எழுந்தால் கத்தி எடுத்து ரத்தம் எடுப்பேனே

பெண்: ஆத்திர பூதம் நீ என்னை கொல்லும் நாகம் நீ உன் பற்களும் அந்த கண்களும் பாா்த்து பதறி விழுந்தேனே

பெண்: ஹோ தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே என்னை எந்திரமாக மாற்றிய மந்திரனே

குழு: வாரான் பார் வாரான் பார் வாரான் பார் வாரான் பார் வாரான் பார் வாரான் மாயாவி மாயாவி

குழு: தூர போ தூர போ தூர போ தூர போ தூர போ வாரான் மாயாவி மாயாவி

Chorus: Maayaavi maayaavi Maayaavee Maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi..hoo.

Chorus: Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi

Female: Thandhiranae thandhiranae Thandhira sundharanae Enai endhiramaaga Maatriya mandhiranae

Male: Chandhiriyae chandiriyae Chandira sundhariyae Enai kangalinaalae Kattiya indhiriyae

Female: Raathiri nerathil Chinna poothiri veppathil Nee sattena vandhu Seppadi viththai Seidhidu muthathil

Male: Ottiya muthathil Pani sottiya rathathil Nee thottadhu paadhi Suttadhu paadhi Kettadhu mothathil

Chorus: Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi

Chorus: Vaaraan paar vaaraan paar Vaaraan paar vaaraan paar Vaaraan paar vaaraan maayaavi

Chorus: Dhoora poo dhoora poo Dhoora poo dhoora poo Dhoora poo vaaraan maayaavi

Female: Ha marandhu marandhu Ennaiyum marandhu Unnidam muzhusaaga Thandhuvitten

Male: Thirandhu thirandhu Un idhazhai thirandhu Kalandhu kalandhae Naan thindru vitten

Female: Manmadha mogathil Endhan uthama dhegathil Nee kandadhu konjam Kondadhu konjam Ennai izhandhenae

Male: Munnoru kaalathil Vin mutriya nerathil Naan mandhiramaaga Thandhiramaaga Unnai adaindhenae

Chorus: Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi

Female: Thandhiranae thandhiranae Thandhira sundharanae Enai endhiramaaga Maatriya mandhiranae

Male: Chandhiriyae chandiriyae Chandira sundhariyae Enai kangalinaalae Kattiya indhiriyae..ae.

Chorus: Maayaavi maayaavi Maayaavee maayaavi

Male: Melliya mazhiyaai Nee varum bodhu Kudaigal pidikkaamaal Naan nanaiven

Female: Oviyan viralaai Un viral vandhaal Kaagidha churulaai Ennai veippen

Male: Aei chandhira jaamathil Adi indhira roobathil Nee kathi ezhundhaal Kaththi eduthu ratham eduppenae

Female: Aathira boodham nee Ennai kollum naagam nee Un parkkalum Andha kangalum paarthu Padhari vizhundhenae

Chorus: Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi Maayaavi maayaavi Maayaavi maayaavi Maayaavee maayaavi

Female: Ho.thandhiranae thandhiranae Thandhira sundharanae Enai endhiramaaga Maatriya mandhiranae

Male: Chandhiriyae chandiriyae Chandira sundhariyae Enai kangalinaalae Kattiya indhiriyae..ae.

Chorus: Vaaraan paar vaaraan paar Vaaraan paar vaaraan paar Vaaraan paar vaaraan maayaavi Maayaavi
Chorus: Dhoora poo dhoora poo Dhoora poo dhoora poo Dhoora poo vaaraan maayaavi Maayaavi

Other Songs From Maayavi (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil christmas songs lyrics pdf

  • hello kannadasan padal

  • tamil song lyrics download

  • mainave mainave song lyrics

  • karaoke lyrics tamil songs

  • porale ponnuthayi karaoke

  • romantic love songs tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • kutty pattas tamil movie download

  • old tamil songs lyrics in english

  • kaatu payale karaoke

  • tamil songs lyrics pdf file download

  • tamil to english song translation

  • naan pogiren mele mele song lyrics

  • aathangara marame karaoke

  • maara song tamil

  • master vaathi raid

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • mahishasura mardini lyrics in tamil