Added Date: Feb 11, 2022
ஆண்: அய்யானாரு கோயிலுல ஆளு உயர குதிரையம்மா ஆ.. குதிரையத்தான் நேர்ந்துவிட சிங்கமொன்னு வந்ததம்மா ஆ... மானமுன்னு வந்ததுன்னா மார் நிமிரும் வம்சமய்யா
ஆண்: ஊருக்கொரு தேவையின்னா.. உயிர் கொடுக்கும் நெஞ்சமய்யா பறக்குது பார் குதிரை எதிர்பட்டதெல்லாம் சிதற ஐயா முகம் மலர அடி ஆடுங்கடி அதிர
பெண்: நெல்லையில்ல மண்ணெடுத்தா மதுரையில பொண்ணெடுத்தா மச்சக்காரன் மச்சக்காரன்
பெண்: திருவிழாவில் தேர் இழுத்தா தேர் மறைவில் கை இழுத்தா மச்சக்காரன் மச்சக்காரன்
பெண்: ஏய் ஜடாமுடி ஜடாமுடி வச்சக்காரன் ஏய் அடாவடி தடாலடி மச்சக்காரன்
பெண் மற்றும்
குழு: ஏய் ஜடாமுடி ஜடாமுடி வச்சக்காரன் ஏய் அடாவடி தடாலடி மச்சக்காரன்

குழு: .....
பெண்: எங்க ஊரு தேவதைக்கு பரிசம் போடா வாரவன்தான் ஏய் சத்தியமா உலகத்தில மச்சக்காரன்
பெண்: ரெண்டு மூணு மச்சினிச்சி துள்ளி ஓடும் வூட்டுக்குள்ள ஏய் மருமகனா போனவன்தான் மச்சக்காரன்
பெண்: கைவலை வாங்கித்தந்து காலம் பூரா கடனும் சொல்லி எங்கிட்ட சிலுத்து வந்தா மச்காக்காரன்டி
பெண்: கோட்டாறு அருவிகுள்ள துண்டு கட்டிப் போனவந்தான் தாவணி கட்டி வந்தா மச்சக்காரன்டி
பெண்: ஏய் மொடாக்குடி கெடாக்குடி வித்தைக்காரன் ஏய் விடாக்கொண்டன் கொடாக்கண்டேன் மச்சக்காரன்

பெண்: நானா நன நானா நானா நன நானா நானா நன நானா நான நான னா
பெண்: உண்டிவில்லை கொண்டுவந்து உத்து உத்து குறியும் வச்சு ஏய் ரெட்டை புறா சுட்டவந்தான் மச்சக்காரன்
பெண்: ஒத்தைச் சொல்லு சொன்னாலும் ஊரடங்கு சட்டமய்யா ஏ எங்க சாமி ஐயாவுந்தான் மச்சக்காரன்
பெண்: கறை வெட்டி கட்டாமலே கட்சிக்குள்ள கால வைச்சு கவுன்சிலர் ஆனவங்க மச்சக்காரன்டி
பெண்: எட்டனா காசில்லாமல் சீட்டாட்டத்தில் கைய வைச்சு எட்டு ஊர அல்லுறவன் மச்சக்காரண்டி
பெண்: கொண்டையில பூவெடுத்து வச்சக்காரன் ஏய் சண்டையில சில் எடுக்கும் மச்சக்காரன்

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Male: Ayyanaaru koyilula Aaluyara kudhiraiyamma Kuthirayathaan nendhuvida Singam onnu vandhathammaa
Male: Maanaminnu vandhathunnaa Maar nimirum vamsamaiyyaa Oorukkoru thevaiyinnaa Uyir kodukkum nenjamaiyyaa
Male: Parakkudhu paar kudhira Edhir pattathellaam sedhara Aiyaa mugam malara Adi aadungadi adhira
Female: Nellayila manneduthaa Madhurayila ponneduthaa Machakkaaran machakkaaran
Female: Thiruvizhavil thaerilutha Thaer maraivil kaiyilutha Machakkaaran machakkaaran
Female: Hey sadaamudi sadaamudi Vechchakkaaran Hey adaavadi thadaaladi Machakkaaran
Chorus: Hey sadaamudi sadaamudi Vechchakkaaran Hey adaavadi thadaaladi Machakkaaran
Female: Nellayila manneduthaa Madhurayila ponneduthaa Machakkaaran machakkaaran
Female: Thiruvizhavil thaerilutha Thaer maraivil kaiyilutha Machakkaaran machakkaaran
Female: Enga ooru dhevathaikku Parisam poda vaaravan thaan Hey sathiyama ulagathula Machakkaaran
Female: Rendu moonu machinichi Thulli odum voottukkulla Hey marumaganaa ponavanthan Machakkaaran
Female: Kaivala vaangi thandhu Kaalampoora kadanum solli Enkitta siluthavanthaan Machakkaaran di
Female: Kottaaru aruvikkulla Thundu katti ponavandhaan Thaavani katti vandhaa Machakkaaran di
Female: Hey modakudi kedapudi Viththakkaaran Hey vidakonden kodakonden Machchakkaaran
Female: Nellayila manneduthaa Madhurayila ponneduthaa Machakkaaran machakkaaran
Female: Thiruvizhavil thaerilutha Thaer maraivil kaiyilutha Machakkaaran machakkaaran
Female: Naanaa nana naaa Naanaa nana naaa Naanaa nana naaa nana naa nana naa Nana naa aaa
Female: Undivillaa kondu vandhu Uthu uthu kuriyum vachu Retta puraa suttavanthaan Machakkaaran
Female: Othasollu sonnaa adhu Ooradangu sattamiyyaa Enga saami aiyaavumthaan Machakkaaran
Female: Karavetti kattaamalae Kachikulla kaalavachi Councilar aanavandhaan Machakkaaran di
Female: Ettana kaasillaama Seettaatathil kaiya vachi Enkooda allunavan Machakkaran di
Female: Kondayila pooveduthu Vachchakkaaran Ye sandayila silledukkum Machakkaaran
Female: Nellayila manneduthaa Madhurayila ponneduthaa Machakkaaran machakkaaran
Female: Thiruvizhavil thaerilutha Thaer maraivil kaiyilutha Machakkaaran machakkaaran
Chorus: Hoi hoi hoi hoi
Whistling: ...........
unna nenachu nenachu karaoke download
tamil female karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download mp3
sarpatta parambarai songs lyrics
karnan thattan thattan song lyrics
tamil song lyrics in tamil
worship songs lyrics tamil
bigil song lyrics
devathayai kanden song lyrics
azhagu song lyrics
sarpatta parambarai song lyrics tamil
isha yoga songs lyrics in tamil
maraigirai
mailaanji song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
en kadhal solla lyrics
tamil hit songs lyrics
kai veesum kaatrai karaoke download
chinna sirusunga manasukkul song lyrics
irava pagala karaoke